மேலும் அறிய

ABP Nadu Top 10, 26 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 26 February 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 26 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 26 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 26 February 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 26 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Manish Sisodia Arrested: டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது - பெரும் பரபரப்பு..!

    டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். Read More

  4. Pakistan Economic Crisis: அத்தியாவசிய மருந்துகள் தட்டுப்பாடு.. கடும் அவதியில் நோயாளிகள்.. பாகிஸ்தானில் பரிதாப நிலை..!

    மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். Read More

  5. Kannai Nambathe Trailer: ரிலீசானது உதயநிதியின் “கண்ணை நம்பாதே” ட்ரெய்லர்.. படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?

    நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கண்ணை நம்பாதே படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.  Read More

  6. Manu James Passes Away : அதிர்ச்சி.. விரைவில் வெளியாக இருந்த முதல் கனவு திரைப்படம்... படம் வெளியாகும் முன்பே மறைந்த அறிமுக இயக்குநர்!

    மலையாளத்தில் விரைவில் வெளியாக இருந்த ‘நான்சி ராணி’ திரைப்படத்தின் இயக்குநர் 31 வயதான மனு ஜேம்ஸ் இன்று காலமானார்.  Read More

  7. Ronaldo Hat-trick: ஆல் டைமும் அய்யா கில்லிடா! மிரளும் எதிரணிகள்.. ஹாட்ரிக் கோல்களால் மிரட்டும் ரொனால்டோ.!

    நேற்று நடந்த டமாக் அணிக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் அடித்து ரொனால்டோ அசத்தினார். கடைசி மூன்று போட்டிகளில் ரொனால்டோவின் இரண்டாவது ஹாட்ரிக் இதுவாகும்.  Read More

  8. ISSF World Cup: உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கல பதக்கம்.. கலக்கிய 14 வயது சிறுமி.. யார் இந்த திலோத்தமா..? 

    கெய்ரோவில் நடந்த ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பையில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் 262.0 மதிப்பெண்களுடன் தரவரிசைப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து திலோத்தமா வெண்கலப் பதக்கம் வென்றார்.  Read More

  9. Exam Tips: 10, 12ம் வகுப்பு மாணவர்களே.. பொதுத்தேர்வை ஈசியா எதிர்கொள்வது எப்படி? இதோ 6 டிப்ஸ்..!

    இது தேர்வு காலம். பிளஸ் 2 தேர்வு அதைத் தொடர்ந்து 10 ஆம் வகுப்புத் தேர்வு பின்னர் மற்ற வகுப்புகளுக்கான தேர்வு அப்படியே நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு என அட்டவணை வரிசை கட்டி நிற்கிறது. Read More

  10. எகிறிய அருமைப்பால் விலை..! இனி லிட்டருக்கு ரூபாய் 100-க்கு விற்கப்போறாங்களாம்..!

    தீவனத்தின் விலை 15-25% அதிகரித்துள்ளது, மேலும் புல் மற்றும் வைக்கோல் மிகவும் விலை உயர்ந்தது. இதனால், எருமைப்பால் மொத்த விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லாத நிலைக்கு சங்கம் தள்ளப்பட்டுள்ளது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
"நானா இருந்தா தோற்கடிச்சிருப்பேன்" டிரம்ப் வெற்றி குறித்து பைடன் ஒபன் டாக்!
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
Embed widget