மேலும் அறிய

ABP Nadu Top 10, 26 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 26 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 26 February 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 26 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 25 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 25 February 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Balakot Airstrikes: ஆபரேஷன் பந்தர்.. அதிகாலையில் அதிரடி.. பாலகோட் தாக்குதல் பற்றி அறிந்திராத தகவல்கள்..!

    மக்களவை தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் பாதுகாப்பு வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். Read More

  4. Zombie Drug: மனிதர்களை ஜோம்பி ஆக்கும் போதைப்பொருள்! வீதிகளில் சுற்றித்திரியும் அவலம்..இப்படியெல்லாம் பாதிப்பா?

    அமெரிக்காவில் சைலாசின் என்ற போதைப்பெருளை பயன்படுத்தும் நபர்களுக்கு தோல் அழுகுவதோடு, ஜாம்பி போல மனிதர்கள் மாறுவதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More

  5. Manu James Passes Away : அதிர்ச்சி.. விரைவில் வெளியாக இருந்த முதல் கனவு திரைப்படம்... படம் வெளியாகும் முன்பே மறைந்த அறிமுக இயக்குநர்!

    மலையாளத்தில் விரைவில் வெளியாக இருந்த ‘நான்சி ராணி’ திரைப்படத்தின் இயக்குநர் 31 வயதான மனு ஜேம்ஸ் இன்று காலமானார்.  Read More

  6. Watch Video : ரசகுல்லா தேநீர் தெரியுமா? கில்லி புகழ் ஆஷிஷ் வித்யார்த்தி பகிர்ந்த சூப்பர் வீடியோ

    ஆசிஷ் வித்யார்த்தி ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் அதிகப் படங்களில் எதிர்மறை நாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். Read More

  7. Ronaldo Hat-trick: ஆல் டைமும் அய்யா கில்லிடா! மிரளும் எதிரணிகள்.. ஹாட்ரிக் கோல்களால் மிரட்டும் ரொனால்டோ.!

    நேற்று நடந்த டமாக் அணிக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் அடித்து ரொனால்டோ அசத்தினார். கடைசி மூன்று போட்டிகளில் ரொனால்டோவின் இரண்டாவது ஹாட்ரிக் இதுவாகும்.  Read More

  8. ISSF World Cup: உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கல பதக்கம்.. கலக்கிய 14 வயது சிறுமி.. யார் இந்த திலோத்தமா..? 

    கெய்ரோவில் நடந்த ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பையில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் 262.0 மதிப்பெண்களுடன் தரவரிசைப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து திலோத்தமா வெண்கலப் பதக்கம் வென்றார்.  Read More

  9. Cleaning Hacks : பேக்கிங் சோடா உப்பு முதல் எலுமிச்சை வரை.. உங்கள் மைக்ரோவேவில் அழுக்கு தேங்குதா? ஈஸியா மின்ன வைக்கலாம்..

    மைக்ரோவேவ் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை சுத்தம் செய்ய சில முக்கிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் Read More

  10. Petrol, Diesel Price: சண்டே தந்த மாற்றம்?... இன்றைய பெட்ரோல், டீசல் விலை என்ன..?

    Petrol, Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் மாற்றமின்றி 281வது நாளாக ஒரே விலையில் விற்பனையாகி வருகிறது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பாஜகவோட கூட்டணி இல்ல” நிதிஷ் கொடுத்த வார்னிங்! குழப்பத்தில் பாஜககாதல் திருமணம் செய்த பெண்! கத்தியுடன் வந்த குடும்பம்! காரில் கடத்திய பகீர் காட்சிLorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | Madurai

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
இன்ஸ்டா பழக்கத்தால் ஏமாந்த சென்னை பெண் -  திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார்
இன்ஸ்டா பழக்கத்தால் ஏமாந்த சென்னை பெண் - திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
சீமானிடம் போட்டோ கொடுத்ததே நான்தான் - ராஜீவ்காந்தி
சீமானிடம் போட்டோ கொடுத்ததே நான்தான் - ராஜீவ்காந்தி
Embed widget