ABP Nadu Top 10, 26 December 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 26 December 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 26 December 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 26 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
தூத்துக்குடியில் மழைக்காலங்களில் ஏற்படும் விடாத துயரம் - இனியாவது அரசு நிர்வாகங்கள் கண் விழிக்குமா?
மாநகராட்சி அதிகாரிகள் முறையாக கழிவு நீரோடை வாட்டத்துடன் அமைத்து மழைநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும். Read More
ட்ரோன் தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - ராஜ்நாத் சிங் உறுதி
வணிகக்கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதிபட தெரிவித்துள்ளார். Read More
Pakistan General Election: இந்து பெண் ஒருவர் தேர்தலில் போட்டி.. பாகிஸ்தானில் இதுவே முதல்முறை! யார் அவர்?
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இந்த தேர்தலில், கைபர் பக்துன்க்வாவின் புனர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து பெண் ஒருவர் முதல் முறையாக பொதுத் தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Latha Rajinikanth: முக்காடு போட்டு நீதிமன்றத்திற்கு வந்த லதா ரஜினிகாந்த் - மோசடி வழக்கில் நீதிமன்றம் அதிரடி
Latha Rajinikanth: பெங்களூருவில் காரில் இருந்து இறங்கி நீதிமன்றத்திற்கு சென்ற லதா ரஜினிகாந்த் தலையில் முக்காடு அணிந்து சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. Read More
Sivakarthikeyan: அயலான் படத்துக்கு சம்பளம் வாங்கல.. காரணம் இதுதான்.. சிவகார்த்திகேயன் பகிர்ந்த உண்மை!
Sivakarthikeyan: அயலான் படத்தில் இந்த காரணத்திற்காக தான் சம்பளம் வாங்கவில்லை என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். Read More
Tamil Thalaivas: ஹரியானாவுக்கு எதிராக சீறிபாய்ந்த சிங்கங்கள்.. போராடி போர் கண்ட ஹிமான்ஷு சிங், சாஹில் குலியா..!
நேற்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியின் நம்பிக்கையாக ஜொலித்தவர்கள் ஹிமான்ஷு சிங்கும், சாஹில் குலியா மட்டுமே. Read More
Tamil Thalaivas vs Haryana Steelers: மீண்டும் வீணான தமிழ் தலைவாஸ் அணியின் முயற்சி; ஹரியானா அணி வெற்றி
Tamil Thalaivas vs Haryana Steelers: தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிராக ஹரியானா அணி 13 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. Read More
Kanchipuram Silk Saree: ஒரிஜினல் காஞ்சி பட்டுதானா என்பதை கண்டறிவது எப்படி? இதோ டிப்ஸ்!
How to Identify Original Kanchipuram Silk Saree: காஞ்சிபுரம் பட்டு ஒரிஜினலா என எப்படி தெரிந்துகொள்வது பற்றிய விவரங்களை காணலாம். Read More
Adani: பசுமை ஆற்றல் உற்பத்திக்காக 9,350 கோடி ரூபாய் ஒதுக்கிய அதானி குழுமம்!
அதானி குழுமம் பசுமை ஆற்றல் உற்பத்திக்காக 9 ஆயிரத்து 350 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. Read More