மேலும் அறிய

Adani: பசுமை ஆற்றல் உற்பத்திக்காக 9,350 கோடி ரூபாய் ஒதுக்கிய அதானி குழுமம்!

அதானி குழுமம் பசுமை ஆற்றல் உற்பத்திக்காக 9 ஆயிரத்து 350 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பசுமை ஆற்றல் உற்பத்தி நிறுவனமும், உலகின் முன்னணி பசுமை ஆற்றல் நிறுவனமுமாக திகழ்வது அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம். இந்த நிலையில், இந்த குழுமத்தின் இயக்குனர்கள் குழு 9 ஆயிரத்து 350 கோடிக்கு ப்ரோமோட்டார்களுக்கு முன்னுரிமை உத்தரவுகளை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

9,350 கோடி முதலீடு:

ஒரு பங்கின் விலை ரூபாய் 1,480.75 என்ற மதிப்பில் இந்த 9 ஆயிரத்து 350 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பசுமை ஆற்றல் உற்பத்தியின் மூலதனச் செலவினங்கள் அதிகப்படுத்தப்படுவதற்கும், அதன் பணிகளை துரிதப்படுத்துவதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதானி பசுமை ஆற்றல் நிறுவனம் 2030ம் ஆண்டிற்குள் 45 கிகாவாட் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. தற்போது 20.6 கிகாவாட் உற்பத்தியுடன் அதானி பசுமை ஆற்றல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 9 ஆயிரத்து 350 கோடி ரூபாய் 45 கிகாவாட் இலக்கை அடைவதற்கு உதவும் என்றும் கருதப்படுகிறது.  2 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தில் பசுமை ஆற்றல் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

45 கிகாவாட் உற்பத்தி இலக்கு:

இந்த முதலீடு தொடர்பாக பேசியுள்ள அதானி குழுமத்தலைவர் அதானி, அதானி குடும்பத்தின் இந்த முதலீடு எங்கள் அர்ப்பணிப்பை காட்டுகிறது. நமது தேசத்தில் தூய்மையான எரிசக்தி கனவை நனவாக்குவதுடன், சமமான ஆற்றல் மாற்றத்தையும் ஏற்படுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அதானி குழுமம் 1.36 பில்லியன் அமெரிக்க டாலரை கட்டுமான வசதிக்காக அறிவித்தது. குஜராத்தின் கவ்டாவில் 2 ஆயிரத்து 167 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டங்களை கட்டுவதற்காக இந்த தொகை அறிவிக்கப்பட்டது. இதன்மூலமாகவும் 2030ம் ஆண்டுக்குள் அவர்களின் இலக்கான 45 கிகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என்று அதானி குழுமம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: குறைவான வரியில் சிறந்த ஆயுள் காப்பீடு திட்டங்கள்.. வருவாயை பெருக்க டிசம்பர் மாதத்திற்கான வியூகங்கள்

 மேலும் படிக்க: ABP-C Voter Opinion Poll: வடக்கில் பாஜக வேற லெவல்.. ஆனால் தெற்கில் ஒன்னும் செய்ய முடியல.. கருத்துக்கணிப்பில் பகீர்

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
Independence Day 2026: 1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget