ABP Nadu Top 10, 26 December 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 26 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
தூத்துக்குடியில் மழைக்காலங்களில் ஏற்படும் விடாத துயரம் - இனியாவது அரசு நிர்வாகங்கள் கண் விழிக்குமா?
மாநகராட்சி அதிகாரிகள் முறையாக கழிவு நீரோடை வாட்டத்துடன் அமைத்து மழைநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும். Read More
ABP Nadu Top 10, 26 December 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 26 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
கடத்தப்பட்டார்களா தமிழர்கள்? 4 நாள்களாக பிரான்ஸில் சிக்கிய விமானம் - என்னதான் நடந்தது?
தென்னமெரிக்கா நாடான நிகரகுவா நோக்கி சென்ற விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த டிசம்பர் 21ஆம் தேதி, பிரான்ஸ் நாட்டின் வாட்ரி நகர விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. Read More
Pakistan General Election: இந்து பெண் ஒருவர் தேர்தலில் போட்டி.. பாகிஸ்தானில் இதுவே முதல்முறை! யார் அவர்?
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இந்த தேர்தலில், கைபர் பக்துன்க்வாவின் புனர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து பெண் ஒருவர் முதல் முறையாக பொதுத் தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Lal Salaam Postponed: பொங்கல் ரேஸில் இருந்து விலகுகிறதா லால் சலாம்?...காரணம் தெரியாமல் ரசிகர்கள் தவிப்பு
2024 ஆம் ஆண்டு பொங்கலன்று வெளியாக இருந்த லால் சலாம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது Read More
Rajinikanth:“பார்க்குற மாதிரி படமா எடுக்குறீங்க.. ரஜினிகிட்டேயே நேரடியா கேட்டுட்டேன்” - தமிழருவி மணியன் ஆவேசம்
300, 400 கோடி பணம் போட்டு படம் எடுத்தா தான் தியேட்டருக்கே வருது. நான் ரஜினியிடமே சொல்லிட்டு தான் வந்தேன். Read More
Tamil Thalaivas: ஹரியானாவுக்கு எதிராக சீறிபாய்ந்த சிங்கங்கள்.. போராடி போர் கண்ட ஹிமான்ஷு சிங், சாஹில் குலியா..!
நேற்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியின் நம்பிக்கையாக ஜொலித்தவர்கள் ஹிமான்ஷு சிங்கும், சாஹில் குலியா மட்டுமே. Read More
Tamil Thalaivas vs Haryana Steelers: மீண்டும் வீணான தமிழ் தலைவாஸ் அணியின் முயற்சி; ஹரியானா அணி வெற்றி
Tamil Thalaivas vs Haryana Steelers: தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிராக ஹரியானா அணி 13 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. Read More
Kanchipuram Silk Saree: ஒரிஜினல் காஞ்சி பட்டுதானா என்பதை கண்டறிவது எப்படி? இதோ டிப்ஸ்!
How to Identify Original Kanchipuram Silk Saree: காஞ்சிபுரம் பட்டு ஒரிஜினலா என எப்படி தெரிந்துகொள்வது பற்றிய விவரங்களை காணலாம். Read More
குறைவான வரியில் சிறந்த ஆயுள் காப்பீடு திட்டங்கள்.. வருவாயை பெருக்க டிசம்பர் மாதத்திற்கான வியூகங்கள்
குறைவான வரி செலுத்தக்கூடிய திட்டங்களை தெரிந்து கொள்ள HDFC Life-இன் இணையதளமும் அர்ப்பணிப்புள்ள வாடிக்கையாளர் ஆதரவுக் குழுவும் உதவுகிறது. Read More