மேலும் அறிய

K.G. George:மலையாள சினிமாவில் மூத்த இயக்குநர் கே ஜி ஜார்ஜ் காலமானார்.. இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்

பிரபல மலையாள சினிமா இயக்குநர் கே.ஜி.ஜார்ஜ் தனது 77 ஆவது வயதில் காலமானார்

மலையாள திரையுலகின் முனோடி இயக்குநரான கே.ஜி. ஜார்ஜ் இன்று காலமானார்.

கே.ஜி.ஜார்ஜ்

பிரபல மலையாள  இயக்குனர் கே ஜி ஜார்ஜ் இன்று காலமானார். அவருக்கு வயது 77. கேரளத்தில் குளக்கட்டிலில்  1946 ஆம் ஆண்டு மே மாதம் பிறந்தார் கே ஜி ஜார்ஜ். சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தினால் புனேவில்  இருக்கும் இந்திய திரைப்பட நிறுவனத்தில்  பயின்றார். முறையாக சினிமாவைப் பயின்று பிரபல மலையாள  இயக்குனர் ராமு காரியத்திடம் சில காலம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜார்ஜ் 1975 ஆம் ஆண்டு சொப்பனதானம் என்கிற தனது முதல் படத்தை இயக்கினார். தனது முதல் படத்திற்காக சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும் வென்றார்.

திரை வாழ்க்கை

இவரது முதல் படமான ஸ்வப்னதானம் வழக்கமான கமர்சியல் திரைப்படங்களைப் போல பாடல்கள் சண்டைக்காட்சிகள் என்று இல்லாமல் தனித்துவமான ஒரு முயற்சியாக இந்த படம் இருந்தது. அதே நேரத்தில் மக்களிடத்தில் நல்ல வரவேற்பையும் இந்த படம் பெற்றது கேஜி சார்ஜ் ஏ கேவனிகா திரைப்படம் ஒரு சிறந்த புலனாய்வு திரைப்படத்திற்கான உதாரணமாக இன்று வரை சினிமா ஆர்வலர்களால் பாராட்டப்படுகிறது

தனது திரை வாழ்க்கையில் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய கேஜி ஜார்ஜ் மலையாள சினிமா வரலாற்றில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்கினார். உள்கடல் மேலா, லேகாயுடே மரணம் ஒரு பிளார்ஷ்பேக்  யவனிகா உள்ளிட்டப் படங்கள் இவரது புகழ் பெற்ற படங்களாக கருதப்படுகின்றன. மேலும் இவரது திரை வாழ்க்கையை பாராட்டும் வகையில் கேரள அரசு கேரள மாநிலத்தின் உயரிய விருதான ஜே சி டேனியல் விருதை இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது. 1988 ஆம் ஆண்டு எலவம்கோடு என்கிற தனது கடைசி படத்தை இயக்கினார் ஜார்ஜ் இதற்குப் பிறகு பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு  கேரள முதியோர் இல்லத்தில் தங்கி சிகிச்சைப் பெற்று வந்தார் ஜார்ஜ்.

இறுதி அஞ்சலி

இந்நிலையில் இன்று காக்க நாட்டில் தனது வீட்டில் உயிரிழந்தார் அவருக்கு செல்மா என்கிற மனைவியும் தாரா மற்றும் அருள் என்கிற மகளும் உள்ளன. கே ஜி சார்ஜின் இறுதிச்சடங்கு காக்க நாட்டில் உள்ள அவரது வீட்டில் இன்று பிற்பகல் நடைபெறும் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர் மலையாள சினிமாவின் மூத்த இயக்குனரின் இறப்பை தொடர்ந்து மலையாள பிரபலங்கள் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள் பல்வேறு இளைய தலைமுறை இயக்குனர்களுக்கு ஆதர்சமான இயக்குனராக இருந்துள்ளார் கே ஜி ஜார்ஜ். சமகாலத்தில் மலையாள சினிமாவில்  பாராட்டப்படும் இயக்குநரான லிஜோ ஜோஸ் பெல்லிஸேரி தனக்கு பிடித்த இயக்குநராக கே ஜி ஜார்ஜை குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK ADMK: தவெக என்ன சொல்றது? ”கூட்டணி ப்ளான், ஈபிஎஸ் சொல்றது தான்” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் ஜெயக்குமார்

TN Rain: ஸ்கெட்ச் போட்டாச்சு..! தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை - சென்னை வானிலை மையம் அறிக்கை

Power Cut 19.11.2024: தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் எந்த ஏரியாவில் பவர்கட்? முழு பட்டியல்

Rasipalan November 19: மிதுனத்திற்கு புது நண்பர்கள் வரவு! கடகத்திற்கு பயணம் - உங்களின் ராசிபலன்?

ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK ADMK: தவெக என்ன சொல்றது? ”கூட்டணி ப்ளான், ஈபிஎஸ் சொல்றது தான்” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் ஜெயக்குமார்
TVK ADMK: தவெக என்ன சொல்றது? ”கூட்டணி ப்ளான், ஈபிஎஸ் சொல்றது தான்” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் ஜெயக்குமார்
TN Rain: ஸ்கெட்ச் போட்டாச்சு..! தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை - சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: ஸ்கெட்ச் போட்டாச்சு..! தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை - சென்னை வானிலை மையம் அறிக்கை
Power Cut 19.11.2024: தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் எந்த ஏரியாவில் பவர்கட்? முழு பட்டியல்
Power Cut 19.11.2024: தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் எந்த ஏரியாவில் பவர்கட்? முழு பட்டியல்
Rasipalan November 19: மிதுனத்திற்கு புது நண்பர்கள் வரவு! கடகத்திற்கு பயணம் - உங்களின் ராசிபலன்?
Rasipalan November 19: மிதுனத்திற்கு புது நண்பர்கள் வரவு! கடகத்திற்கு பயணம் - உங்களின் ராசிபலன்?
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு கைதி எண் ஒதுக்கீடு.! எந்த எண் ஒதுக்கீடு?

திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?

திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!

“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 

Embed widget