ABP Nadu Top 10, 21 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 21 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ஒரே ஒரு செகண்ட்டில் மாறிப்போன திருமணம்: தந்தை, மகனை மணந்த பெண்! நடந்தது என்ன?
மணமகள் திருமணத்தின் போது கணவனையும், அவரது தந்தையையும் சேர்த்து திருமணம் செய்த விநோத சம்பவம் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்துள்ளது Read More
ABP Nadu Top 10, 21 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 21 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
துப்பாக்கியுடன் கோட் சூட் அணிந்து டிப்டாப்பாக மம்தா வீட்டிற்குள் புகுந்த நபர்! மே.வங்க முதல்வரை கொல்ல முயற்சியா?
கொல்கத்தா காளிகாட்டில் உள்ள மம்தாவின் வீட்டுக்குள் ஆயுதங்களுடன் நுழைய மர்ம நபர் முயற்சித்திருக்கிறார். Read More
Rental Girlfriend: காதலியை வாடகைக்கு விடும் ஜப்பான்- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
லவ்வர் இல்லை என்று கவலை படுவோருக்கு வாடகைக்கு காதலர்களை வழங்கும் திட்டத்தை ஜப்பான் அறிமுகப்படுத்தியுள்ளது. Read More
Kalki 2898: நெகட்டிவ் இல்லாம பாசிட்டிவ் இல்லை... வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்தது ஏன்...‘ப்ராஜக்ட் கே’ பற்றி கமல்ஹாசன் பளிச்!
பிரபாஸ் நடிக்கும் ’கல்கி 2898’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்த காரணத்தை பகிர்ந்துகொண்டுள்ளார் உலகநாயகன் கமல்ஹாசன்! Read More
’இளமையின் ரகசியம் என்ன?’ - டாப் சீக்ரெட்டை போட்டு உடைத்த நடிகை நதியா
எப்பொழுதும் இளமையாக இருக்க என்ன காரணம் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நடிகை நதியா பதிலளித்தார். Read More
Asian Champions Trophy 2023: சென்னையில் தொடங்கும் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி.. டிக்கெட்டை எங்கு எப்படி வாங்குவது?
ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரின் அனைத்து போட்டிகளுக்கான டிக்கெட் விலை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Read More
Hero Asian Champions Trophy 2023: சென்னையில் ஆசிய ஹாக்கி தொடர்; கோப்பையை தட்டித் தூக்கும் அணி எது? போட்டி அட்டவணை விபரம் இதோ..!
Hero Asian Champions Trophy; 2023ஆம் ஆண்டுக்கான ஹிரோ ஆசிய ஆண்கள் ஹாக்கி கோப்பைக்கான அட்டவணை மற்றும் இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது. Read More
காலுக்கு கீழ் மேகங்களை பார்க்க வேண்டுமா… இதய வடிவ ஏரி வேண்டுமா… உடனே கிளம்புங்க வயநாட்டிற்கு!
மற்ற மலைகளைப் போல மலை உச்சிக்கு செல்லும் சாலைகள் இதற்கு கிடையாது. மலையின் காட்சிகளை ரசித்துக்கொண்டே பயணப்பட்டு மேலே சென்றால், அதன் புகழ்பெற்ற இதய வடிவிலான செம்ப்ரா ஏரியை முழுமையாக காண முடியும். Read More
TNPSC: டைப்பிங்கில் தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? உங்களுக்காக காத்திருக்கும் அரசு பணி.. மாதம் இவ்வளவு சம்பளமா? முழு விவரம்!
TNPSC: தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையத்தின் வேலைவாய்ப்பு குறித்து முழு விவரத்தை இங்கே காணலாம். Read More