மேலும் அறிய

ABP Nadu Top 10, 21 January 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 21 January 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 21 January 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 21 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 21 January 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 21 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Ram Halwa: அயோத்தி பக்தர்களுக்காக 7 ஆயிரம் கிலோ அல்வா.. சிறப்புகள் என்ன தெரியுமா?

    Ram Halwa : அயோத்தி வரும் 1.5 லட்சம் பக்தர்களுக்கு வழங்கும் வகையில் 7 ஆயிரம் கிலோ அல்வாவை கின்னஸ் சாதனை படைத்த சமையல் கலைஞர் விஷ்ணு மனோகர் தயாரிக்கிறார். Read More

  4. Afghanistan plane Crash: ஆப்கானிஸ்தானில் விபத்தில் சிக்கியது இந்திய விமானம் அல்ல - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    Afghanistan plane Crash: ஆப்கானிஸ்தானில் விபத்தில் சிக்கியது இந்திய விமானம் அல்ல என, மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. Read More

  5. Ayodhya Ram Temple: ராம் சரண் முதல் தனுஷ் வரை... ஸ்ரீ ராம் மந்திர் திறப்பு விழாவிற்கு அழைப்பு வழங்கப்பட்ட பிரபலங்கள்!

    Ram Mandir : ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற இருக்கும் ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு அழைப்பு வழங்கப்பட்ட தென்னிந்திய திரையுலக நடிகர்களின் விவரங்கள் இதோ! Read More

  6. Pooja Kannan: சாய் பல்லவி வீட்ல நிச்சயதார்த்தம்.. பூரிப்புடன் ஃபோட்டோ பகிர்ந்த பூஜா கண்ணன்!

    சென்ற வாரம் தன் காதலரும் வருங்கால கணவருமான வினீத் பற்றி தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு பூஜா ஷாக் கொடுத்தார். Read More

  7. Watch Video: கேலோ இந்தியா தொடரில் உற்சாக நடனம் ஆடிய வீரர்கள் - வீடியோ பாருங்க!

    கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உற்சாக நடனம் ஆடினர். Read More

  8. Tamil thalaivas vs Bengaluru bulls: பெங்களூரு புல்ஸை வெல்லுமா தமிழ் தலைவாஸ்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    ப்ரோ கபடி லீக் போட்டியில் பழி தீர்க்கும் முனைப்பில் பெங்களூரு புல்ஸ் அணியை எதிர்கொள்கிறது தமிழ் தலைவாஸ் அணி Read More

  9. Masala Tea: உலக அளவில் பிரபலமான மாசலா டீ; என்ன பயன்? - தெரிஞ்சிக்கோங்க!

    Masala Chai: மசாலா டீ ப்ரியர்களுக்கு ஒரு ஹேப்பியான நியூஸ்.. Read More

  10. Aadhar Update: ஆதார் கார்டில் வந்தது புதிய மாற்றம்! எல்லாமே மொத்தமா மாறிடுச்சே...நோட் பண்ணிக்கோங்க மக்களே!

    Aadhar Card Changes : ஆதார் கார்டு பதிவு மற்றும் புதுப்பிப்புகளுக்கான புதிய விதிமுறைகளை UIDAI தற்போது வெளியிட்டிருக்கிறது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: இடமளிக்காத மத்திய அரசு..! மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு எங்கு? எப்போது நடைபெறும்..
Manmohan Singh Death: இடமளிக்காத மத்திய அரசு..! மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு எங்கு? எப்போது நடைபெறும்..
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
Rasipalan December 28: சிம்மத்திற்கு தாய்மாமன் ஆதரவு: கன்னியின் திறமை வெளிப்படும் - உங்க ராசி பலன்?
Rasipalan December 28: சிம்மத்திற்கு தாய்மாமன் ஆதரவு: கன்னியின் திறமை வெளிப்படும் - உங்க ராசி பலன்?
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: இடமளிக்காத மத்திய அரசு..! மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு எங்கு? எப்போது நடைபெறும்..
Manmohan Singh Death: இடமளிக்காத மத்திய அரசு..! மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு எங்கு? எப்போது நடைபெறும்..
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
Rasipalan December 28: சிம்மத்திற்கு தாய்மாமன் ஆதரவு: கன்னியின் திறமை வெளிப்படும் - உங்க ராசி பலன்?
Rasipalan December 28: சிம்மத்திற்கு தாய்மாமன் ஆதரவு: கன்னியின் திறமை வெளிப்படும் - உங்க ராசி பலன்?
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
Bigg Boss Tamil 8 Eviction: குடும்பத்தினரை பார்த்த அதே ஜோரில் இந்த வாரம் வீட்டுக்கு நடையை கட்டும் போட்டியாளர் இவரா?
Bigg Boss Tamil 8 Eviction: குடும்பத்தினரை பார்த்த அதே ஜோரில் இந்த வாரம் வீட்டுக்கு நடையை கட்டும் போட்டியாளர் இவரா?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
"கலங்கரை விளக்கம்.. அரிதிலும் அரிதான தலைவர்" மன்மோகன் சிங்குக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
Embed widget