மேலும் அறிய

Ayodhya Ram Temple: ராம் சரண் முதல் தனுஷ் வரை... ஸ்ரீ ராம் மந்திர் திறப்பு விழாவிற்கு அழைப்பு வழங்கப்பட்ட பிரபலங்கள்!

Ram Mandir : ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற இருக்கும் ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு அழைப்பு வழங்கப்பட்ட தென்னிந்திய திரையுலக நடிகர்களின் விவரங்கள் இதோ!

ஒட்டுமொத்த இந்தியாவே ஜனவரி 22ம் தேதி ஸ்ரீ ராம் ஜன்ம பூமியில் நிகழவிருக்கும் ராமர் கோயில் திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற இருக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதிலும் உள்ள பல துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது. 

அந்த வகையில் தென்னிந்திய திரையுலகை சேர்ந்த ரஜினிகாந்த், சிரஞ்சீவி மற்றும் மோகன்லால் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பிதழ்கள் வழங்கி கௌரவிக்கபட்டுள்ளனர். அப்படி அழைப்பிதழ் பெற்ற நட்சத்திரங்கள் யார் யார் என்பதை பார்க்கலாம் :

Ayodhya Ram Temple: ராம் சரண் முதல் தனுஷ் வரை... ஸ்ரீ ராம் மந்திர் திறப்பு விழாவிற்கு அழைப்பு வழங்கப்பட்ட பிரபலங்கள்!

ரஜினிகாந்த் :

கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிஜ வாழ்க்கையிலும் ஆன்மீகத்தில் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அடிக்கடி தனது ஓய்வு சமயத்தில் இமயமலைக்குச் செல்வதை வழக்கமாக கொண்டவர். அவருக்கு வழங்கப்பட்ட இந்த மரியாதைக்கு அவர் நேரில் சென்று இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்.

ராம் சரண் :

தென்னிந்திய திரையுலகில் அழைப்பை பெற்ற நட்சத்திரம் மெகா ஸ்டார் ராம் சரண் மற்றும் அவரின் மனைவி உபாசனா கொனிடேலா ஆகியோருக்கு அழைப்பு விடப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின. 

மோகன்லால் :

ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு மலையாள நடிகர் மோகன்லாலுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. ஆனால் அவர் தற்போது மலைக்கோட்டை வாலிபன் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் மிகவும் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். அப்படம் ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ளதால், ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு வருகை கொடுப்பாரா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. 

சிரஞ்சீவி :

டோலிவுட் சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. அவர் இந்த விழாவில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. பிரசாந்த் வர்மா மற்றும் தேஜா சஜ்ஜாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஹனுமான் திரைப்படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் 5 ரூபாய் ராம் மந்திர் அறக்கட்டளை நிதிக்கு நன்கொடையாக வழங்கப்படும் என குறிப்பிட்டிருந்தார். 

ரிஷப் ஷெட்டி :

காந்தாரா திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நடிகர் ரிஷப் ஷெட்டி, ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு தனக்கு வழங்கப்பட்ட அழைப்பிதழை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து அதற்கு நன்றியுள்ளவனாக கருதுவதாக குறிப்பிட்டு இருந்தார். 

 

Ayodhya Ram Temple: ராம் சரண் முதல் தனுஷ் வரை... ஸ்ரீ ராம் மந்திர் திறப்பு விழாவிற்கு அழைப்பு வழங்கப்பட்ட பிரபலங்கள்!

பிரபாஸ் :

நடிகர் பிரபாஸுக்கு ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது. அவர் கோவில் அறக்கட்டளை நிதிக்கு 50 கோடி நன்கொடையாக வழங்கினார் என வதந்திகள் இணையத்தில் பரவி வைரலானது. 

தனுஷ் :

ஸ்ரீ ராம் மந்திர் திறப்பு விழாவிற்கு நடிகர் தனுஷிற்கு அழைப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரும் ஆன்மீகத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் தற்போது விமானம் மூலம் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்பதாக அயோத்திக்கு சென்று கொண்டிருக்கிறார். 

ஜூனியர் என்.டி.ஆர் :

நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் வரும் ஏப்ரல் 5ம் தேதி அவரின் தேவரா திரைப்படம் வெளியாக இருப்பதாலும், அப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக ஈடுபட்டு வரும் காரணத்தினால் விழாவில் அவர் கலந்து கொள்வது என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget