ABP Nadu Top 10, 20 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 20 March 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 20 March 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 20 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 20 March 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 20 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Dog Swallow Chain: ரூ.1.25 லட்சம்.. 3 சவரன் நகையை விழுங்கிய வளர்ப்பு நாய்.. உரிமையாளர் செய்த காரியம்..
கேரளாவில் வளர்ப்பு நாய் ஒன்று விழுங்கிய தங்க செயினை உரிமையாளர் பத்திரமாக மீட்டெடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. Read More
உலகின் மகிழ்ச்சியான நாடுகள்...தொடர்ந்து ஆறாவது முறையாக முதலிடம் பெற்ற ஐரோப்பிய நாடு...அடிமட்டத்தில் இந்தியா..!
இரண்டாவது இடத்தில் டென்மார்க்கும் மூன்றாவது இடத்தில் ஐஸ்லாந்து இடம் பிடித்துள்ளன. கடந்த ஆண்டும், இந்த நாடுகள்தான் முன்னணி இடத்தை பிடித்திருந்தன. Read More
Viduthalai Part 1: ’விடுதலை’ படத்தின் ரிலீஸ் தேதி தெரியுமா? இந்த மாத இறுதியில் வெளியாகும் முதல் பாகம்!
போலீஸ் கதாபாத்திரத்தில் நடிகர் சூரியும், போராளியாக நடிகர் விஜய் சேதுபதியும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். Read More
PS 2 First Single: யாரது யாரது புன்னகை கோர்ப்பது... ’பொன்னியின் செல்வன் 2’ முதல் பாடல் வெளியானது!
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ள இந்தப் பாடலை சக்தி ஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார். Read More
TN Budget: சென்னையில் உலகளாவிய விளையாட்டு மையம்.. பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு
சென்னையில் உலகளாவிய விளையாட்டு மையம் அமைக்கப்படும் என தமிழக அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Womens World Boxing : உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி : 74 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்பு... இன்று தொடக்கம்..!
74 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்கும் உலக மகளிர் குத்துச் சண்டை போட்டி இன்று தொடங்குகிறது. Read More
Menstrual: மாதவிடாய் நேரத்தில் கடுமையாக தலைவலிக்கிறதா? ஏன்? எப்படி தீர்வு காண்பது?
சிலருக்கு மாதவிடாய் நேரத்தில் தலைவலிக்கிறதா? அது மென்ஸ்ட்ரூவல் மைக்ரைன் நோயாக இருக்கலாம். இதுகுறித்து மருத்துவர் சுதிர்குமார் என்ற நரம்பியல் நோய் மருத்துவர் சில கருத்துகளை பகிர்ந்துள்ளார். Read More
Share Market: சரிவுடன் முடிவடைந்த இந்திய பங்குச்சந்தை; 360 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ்..
Share Market Closing Bell: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் முடிவடைந்துள்ளது. Read More