மேலும் அறிய

ABP Nadu Top 10, 2 April 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 2 April 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 2 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 2 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 2 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 2 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Cyber Crime: இந்தியாவின் மிகப்பெரிய சைபர் கிரைம்; 66 கோடி பேரின் தகவல்கள் திருட்டு - நடந்தது என்ன?

    66.9 கோடி மக்களின் தனிப்பட்ட ரகசிய தகவல்கள் திருடப்பட்டு விற்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 24 மாநிலங்கள், 8 மெட்ரோ நகரங்களை சேர்ந்த கோடி கணக்கான மக்களின் தரவுகள் திருடப்பட்டுள்ளது.   Read More

  4. College Leave: ”எல்லாரும் வீட்டுக்கு போய் லவ் பண்ணுங்க..” ஒரு வாரம் லீவு விட்ட கல்லூரிகள் - என்னப்பா நடக்குது?

    மாணவர்கள் அனைவரும் இடையூறு இன்றி காதல் செய்வதற்கு ஏதுவாக, சீன கல்லூரிகள் ஒரு வார காலத்திற்கு விடுமுறை அறிவித்துள்ளன. Read More

  5. Vijay On Instagram: ஏஞ்சலினா ஜோலிக்கு அடுத்து விஜய்தான்..! உலகத்துலே 3வது நபர் நம்ம தளபதி..! அலறும் இன்ஸ்டாகிராம்..!

    இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கிய 99 நிமிடங்களில் 1 மில்லியன் ஃபாலோயர்களைக் குவித்து, உலகின் அதிவேகமாக ஒரு மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்ற டாப் 3 நபர்களின் பட்டியலில் விஜய் இடம்பிடித்துள்ளார். Read More

  6. Na. Muthukumar: 'புத்தரை ஊஞ்சலில் ஆடவைக்காமல் விடமாட்டேன்'..! நா.முத்துக்குமார் எனும் மந்திரம் செய்த தந்திரம்..!

    நா. முத்துமாரின் வார்த்தைகளுக்கு சென்சார் போர்டு தடை போட்டது என்றாலும் காதி அவர் வேறு ஒரு பாடலில் பயன்படுத்தி சென்சார் போர்டையே ஏமாற்றிய ஸ்வாரஸ்யமான நிகழ்வு. Read More

  7. Sandeep Warrier Profile: ஐபிஎல்லில் பும்ராவிற்கான மாற்று வீரரை அறிவித்தது மும்பை.. பண்ட்டுக்கான மாற்று வீரர் இவர்தான்

    நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய பும்ரா மற்றும் பண்டிற்கான மாற்று வீரர்களை, முறையே மும்பை மற்றும் டெல்லி அணிகள் அறிவித்துள்ளன. Read More

  8. IPL 2023: ரிஷப் பண்ட் பதிலாக மாற்று வீரரை அறிவித்த டெல்லி நிர்வாகம்.. யார் இந்த அபிஷேக் போரல்..? 

    ஐபிஎல் 2023 தொடங்குவதற்கு முன்பு, டெல்லி கேபிடல்ஸ் அணி தனது புதிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான் என்று அறிவித்துள்ளது.  Read More

  9. உங்கள் லஞ்ச் பாக்சை கழுவிய பின்னரும் துர்நாற்றம் வீசுகிறதா? எப்படி தவிர்ப்பது?

    உங்கள் லஞ்ச் பாக்ஸை நீங்கள் விலக்கி வைத்த பின்னரும் கூட அதிலிருந்து ஒருவித துர்நாற்றம் வீசுகிறதா? கவலை வேண்டாம். நீங்கள் சின்னச்சின்ன டிப்ஸை ஃபாலோ செய்தால் போதும். Read More

  10. GST Revenue: மார்ச்சில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ 1.60 லட்சம் கோடி.. ஆண்டுக்கு ரூ.18 லட்சம் கோடி..! தமிழ்நாட்டில் எவ்வளவு?

    GST Revenue 2022-23:மொத்த ஜி.எஸ்.டி வருவாயானது கடந்த ஆண்டை விட 22% அதிகமாக வசூலாகியுள்ளது. தமிழ்நாட்டில் ரூ.9,245 கோடி வசூலாகியுள்ளது Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget