மேலும் அறிய

உங்கள் லஞ்ச் பாக்சை கழுவிய பின்னரும் துர்நாற்றம் வீசுகிறதா? எப்படி தவிர்ப்பது?

உங்கள் லஞ்ச் பாக்ஸை நீங்கள் விலக்கி வைத்த பின்னரும் கூட அதிலிருந்து ஒருவித துர்நாற்றம் வீசுகிறதா? கவலை வேண்டாம். நீங்கள் சின்னச்சின்ன டிப்ஸை ஃபாலோ செய்தால் போதும்.

உங்கள் லஞ்ச் பாக்ஸை நீங்கள் விலக்கி வைத்த பின்னரும் கூட அதிலிருந்து ஒருவித துர்நாற்றம் வீசுகிறதா? கவலை வேண்டாம். நீங்கள் சின்னச்சின்ன டிப்ஸை ஃபாலோ செய்தால் போதும்.

1. பேக்கிங் சோடா:

துர்நாற்றத்தைப் போக்க பேக்கிங் சோடா என்பது மிகவும் உபயோகமான பொருளாக இருக்கிறது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்து அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அடர்த்தியான பேஸ்டாக்கிக் கொள்ள வேண்டும். அந்த பேஸ்டை டிஃபன் பாக்ஸில் தடவி ஒன்று முதல் இரண்டு மணி நேரம் அப்படியே விட்டுவிடவும். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு அதை சுத்தம் செய்யவும். உங்கள் டிஃபன் பாக்ஸ் துர்நாற்றம் போய்விடும்.

2. உருளைக்கிழங்கு

வேகவைக்காத உருளைக் கிழங்கை எடுத்துக் கொள்ளுங்கள் அதை வட்டத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். பின்னர் அதில் உப்பு தேய்த்துக் கொள்ளுங்கள். அந்த உருளை ஸ்லைஸைக் கொண்டு டிஃபன் பாக்ஸின் உள்புறத்தில் நன்றாக தேய்த்துவிடுங்கள். பின்னர் அதனை அப்படியே 15 முதல் 20 நிமிடங்கள் வரை விட்டுவையுங்கள்.

3. வெள்ளை வினிகர்

வெள்ளை வினிகரில் உள்ள அசிடிக் ஆசிட் டிஃபன் பாக்ஸில் உள்ள பாக்ட்ரீயாக்களை கொலை செய்து அதனால் ஏற்படும் அல்கலைன் நாற்றத்தைப் போக்கும். இதற்காக சரிவிகித அளவில் வினிகரும் தண்ணீரும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதை நாற்றம் வீசும் டிஃபன் பாக்ஸில் ஊற்றி சில மணி நேரங்கள் ஊறவிட வேண்டும். பின்னர் அதனை நன்றாக அலசிவிட்டால் போதும் துர்நாற்றம் போய்விடும்.

4. எலுமிச்சை தோல்..

எலுமிச்சை தோல் நல்ல க்ளென்ஸர். அதனால் அது மோசமான துர்நாற்றத்தை நீக்க நன்றாக வேலை செய்யும். ஒரு ஃப்ரெஷ்ஷான எலுமிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை தோலுரித்து அந்தத் தோலை டிஃபன் பாக்ஸில் போட்டுவைக்கவும். 20 முதல் 30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பின்னர் அதனை கழுவி எடுத்தால் டிஃபன் பாக்ஸ் ஃப்ரெஷ்ஷாகிவிடும்.

5. லவங்கப்படை

இவை ஏதுமில்லாமல் எளிமையாக டிஃபன் பாக்ஸ் துர்நாற்றம் போக்க இன்னொரு வழியும் இருக்கிறது. அதாவது ஒரு துண்டு லவங்கப்பட்டை எடுத்து அதனை தண்ணீரில் போட்டு 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு அந்தத் தண்ணீரை டிஃபன் பாக்ஸில் ஊற்றிவைக்கவும். அது ஆறியவுடன் பின்னர் வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யவும்.

சுத்தம் இறைமைக்கும் மேலானது என்பார்கள். அதனால் நாம் சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால் வயிறு சம்பந்தமான உபாதைகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம். கிச்சனில் உருவாகும் பாக்டீரியாக்கள் சில நேரங்களில் சீரியஸான தொற்றை ஏற்படுத்துக் கூடும் என்பதை மறந்து விட வேண்டாம் மக்களே!

தலைப்பு செய்திகள்

CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Udhayanithi Stalin:
Udhayanithi Stalin: "லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம்.." காவலர் நியமனம் ஒத்திவைப்பிற்கு உதயநிதி கண்டனம்
Reliance Jio Satellite LEO Network: ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
Embed widget