ABP Nadu Top 10, 19 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 19 October 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 19 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 19 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 19 October 2022: இன்றைய காலைப்பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 19 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
பில்கிஸ் பானு வழக்கு.. நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்பட்ட குற்றவாளிகள்... விதிகளை மீறியதா மத்திய அரசு? என்ன நடந்தது?
இந்த வழக்கில், தண்டனைக் கைதிகள் விடுதலை தொடர்பாக, மத்திய அரசு விதித்திருந்த விதிகளை, மத்திய அரசே மீறியுள்ளதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. Read More
Indonesia Dome collapses: இந்தோனேசியா: திடீர் தீ விபத்து; இடிந்து விழுந்த மசூதி கோபுரம் - வீடியோ..
இந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் உள்ள மசூதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மசூதி கோபுரம் இடிந்து விழுந்தது. Read More
Vijay Antony: 'கடவுள் என் முன்னாடி வந்தா இதைத்தான் கேட்பேன்’....நடிகர் விஜய் ஆண்டனி சொன்னது என்ன தெரியுமா?
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ரவிகிருஷ்ணா, சிறப்பு தோற்றத்தில் விஜய் நடித்த சுக்ரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. Read More
Kangana Ranaut : “பெண்கள் விரும்பிய உடையை அணியலாம்; இதில் யாருக்கும் உரிமை இல்லை ” - கங்கனா
“பெண்கள் என்ன அணிய வேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் ” என கூறி பெண்களுக்கு தன் ஆதரவை பாலிவுட் நடிகை கங்கனா தெரிவித்துள்ளார் Read More
Pro Kabaddi 2022: பரபரப்பான ப்ரோ கபடிப் போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற புனே அணி..! இதையும் படிங்க..
Pro Kabaddi 2022: மற்றொரு போட்டியில் தெலுகு டைட்டன்ஸ் அணிடும் புனே பல்டன் அணியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. Read More
Asia Cup 2023 : இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல மறுப்பது ஏன்..? பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா விளக்கம்...!
அடுத்தாண்டு நடக்கும் ஆசிய கோப்பைத் தொடருக்காக பாகிஸ்தான் செல்ல மாட்டோம் என்று பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். Read More
Diwali 2022 Wishes: சொந்தங்களுக்கும் நண்பர்களுக்கும் தீபாவளி மெசேஜ் கொடுக்க சூப்பரான வழி இதோ..
Diwali 2022 Wishes in Tamil: தீபாவளி கொண்டாட்டம். Read More
தங்கம் வாங்குற பிளான் இருக்கா ? அப்போ ஃபோன் பே கொடுக்கும் செம ஆஃபரை மிஸ் பண்ணாதீங்க!
ஃபோன்பே அதன் பயனர்களுக்கு ரூ. 1,000 அல்லது அதற்கு மேல் தங்கம் மற்றும் வெள்ளி வாங்குபவர்களுக்கு அற்புதமான தள்ளுபடியை வழங்குகிறது. Read More