Diwali 2022 Wishes: சொந்தங்களுக்கும் நண்பர்களுக்கும் தீபாவளி மெசேஜ் கொடுக்க சூப்பரான வழி இதோ..
Diwali 2022 Wishes in Tamil: வேலைப்பளு மிகுந்த வாழ்க்கைச் சூழலில், நேரத்தை ஸ்பெஷலாக ஒதுக்கி, தீபாவளி நன்னாளன்று நம் அன்புக்குரியவர்களுடன் தீபாவளி வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்ளலாமே.. நலமே சூழ்க
Diwali 2022 Wishes in Tamil: தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்துக்கள் தங்கள் வீடுகளை சுத்தப்படுத்தி அலங்காரம் செய்கின்றனர். விளக்குகள், பூக்கள், ரங்கோலி கோலம், மெழுகுவர்த்தி என்று மக்கள் வீட்டை அலங்கரிக்கின்றனர். வீட்டில் மகாலஷ்மி பூஜைக்காக பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொள்கின்றனர். மஹாலஷ்மி செல்வத்தை அருளும் தேவி என்று நம்பிக்கையுடன் லஷ்மி கடாட்சத்தைப் பெற பல்வேறு பூஜைகளை செய்கின்றனர்.
வாழ்த்து செய்திகள்:
எப்போதும் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்க வாழ்த்துகள்!
அன்பு நிறையட்டும்; இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
வசந்தங்கள் சூழட்டும்; நன்மைகள் வளரட்டும்; இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீயென விலகி, நன்மைகள் ஒளிரட்டும்; இனிய தீபாவளி வாழ்த்துகள்!
துன்பங்கள் நீங்கடும். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
இந்த தீபாவளி உங்களுக்கு எல்லா நன்மைகளையும் கொண்டுவரட்டும். தீபாவளி நல்வாழ்த்துகள்.
உங்கள் குடும்பத்தில் பட்டாசாய் மகிழ்ச்சி வெடித்து சிதற வாழ்த்துகள். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
புதுமைகளுடன் கூடிய நாட்கள் உங்களுக்கு தொடங்கட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
தீபங்கள் சூழ உங்கள் வாழ்வில் நன்மைகள் தொடரட்டும்; இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
தீப ஒளி நாளில் எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஆசிவதிக்கட்டும்; இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
இனிப்போடு, பட்டாசுகளோடு உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தீபாவளி கொண்டாடி மகிழுங்கள். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி திருநாளில் குடும்பத்தினருடன் ஆனந்தமாய் கொண்டாடி மகிழுங்கள்.
இன்றைய நாள் உங்களுக்கு எல்லா சிறப்புகளை கொண்டுவரட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
இனி உங்கள் வாழ்வில் நன்மைகள் சுடர் விடட்டும்; இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
தீப திருநாள் என்பது நம்பிக்கையின் அடையாளம். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
இந்த தீபாவளி உங்க வாழ்க்கையை ஒளிரச் செய்யட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
தீப ஒளியில் இருள் விலகுவது போல, இந்த தீபாவளி நாளில் உங்கள் துன்பம் விலகி மகிழ்ச்சி பொங்கட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
இந்த தீபநாளில் மங்கலம் பெருகட்டும்; இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
அன்பு நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.
அன்பு நண்பர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
இறைவன் உங்களுக்கு எல்லாவற்றையும் அருளட்டும்; இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
குடும்பத்தினருக்கும் சுற்றதாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
அன்பும் அமைதியும் எப்போதும் நிறைந்திருக்கட்டும்; இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
உங்கள் குடும்பத்தில் இந்த தீபாவளி அமைதியை கொண்டுவரட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
அன்பை மட்டுமே விதைப்போம்; இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
உள்ளத்து இருள் நீக்கி நல்லெண்ண நல்லெண்ணெயில் சந்தோச திரி வைத்து அன்பெனும் ஒளி ஏற்றி இனிப்பும் காரமும் இணைந்தே கொண்டாடுவோம் இந்த திருநாளை... இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
இல்லத்தில் உள்ள உறவுகளுக்கும் என் உள்ளத்தில் உள்ள நட்புகளுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
உயிரில் கலந்த உறவுகளுக்கும் உணர்வில் கலந்த நட்புகளுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
என்றென்றும் உங்கள் வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் தொடரட்டும்; இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.