மேலும் அறிய

ABP Nadu Top 10, 13 January 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 13 January 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 13 January 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 13 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 13 January 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 13 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Maharashtra : ஃபேஸ்புக் நண்பனிடம் ரூ.22 லட்சத்தினை பறிகொடுத்த பெண்: லாவகமாக பேசி சுருட்டியவருக்கு போலீஸ் வலைவீச்சு..!

    ஃபேஸ்புக் நண்பனிடம் ரூ. 22 லட்சத்தினை பறிகொடுத்த பெண் ஒருவர் காவல் நிலையத்தினை நாடியுள்ளார். Read More

  4. அமெரிக்க விமான சேவை முடக்கத்திற்கு காரணம் அரசு அதிகாரியா..? மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் அதிர்ச்சி தகவல்..!

    அரசு விதித்த நெறிமுறைகளை பின்பற்றாததால் முக்கிய தரவுகள் அடங்கிய ஆவணம் சேதப்படுத்தப்பட்டதாகவும் இதன் விளைவாகவே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. Read More

  5. Movies to watch on Pongal : இந்த பொங்கலுக்கு என்ன படம் பார்க்கலாம்? தியேட்டர் - ஓடிடி வெளியான படங்களின் பட்டியல் இதோ... 

    பொங்கலுக்கு என்னென்ன படங்கள் திரையரங்கங்களில் ரிலீஸாகி உள்ளன. ஓடிடியில் என்னென்னெ படங்களை பார்க்கலாம். விவரம் உள்ளே Read More

  6. Keerthi Suresh - Nani BTS Look : ரோஜாவின் தலையில் கனகாம்பரம்... BTS புகைப்படத்தை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்... தசரா ஸ்பெஷல் கிளிக்  

    தசரா படத்தின் BTS புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள் திரை ரசிகர்கள். Read More

  7. Hockey World Cup: உலக கோப்பை ஹாக்கி போட்டியில், ஸ்பெயினை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய அணி

    உலக கோப்பை ஹாக்கி போட்டியில், ஸ்பெயினை அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி. Read More

  8. Nilam Sanjeep: மூங்கில் குச்சியில் ஆடத்தொடங்கி இந்தியாவுக்காக உலகக் கோப்பையில் களமிறங்கும் நாயகன்..!

    ஏழ்மையான பின்புலத்தில் இருந்து வந்து, ஒட்டுமொத்த இந்தியாவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நிலம் சஞ்சீப் போன்ற போராட்ட குணம் நிறைந்த இளைஞர்கள் தான் இந்த தேசத்தின் நம்பிக்கையாக இருக்கின்றனர்,   Read More

  9. Vastu Tips : வீட்டிலிருந்து எதிர்மறை சக்திகள் விலகி ஓடணுமா? வாஸ்து நிபுணர்கள் கொடுக்கும் டிப்ஸ் இவைதான்

    வீடு என்பது வெறும் கற்களாலும் மணலாலும் ஆனதல்ல மனிதர்களின் உணர்வுகளால் ஆனது. எங்கு சுற்றினாலும் வீடு என்பதுதான் நிம்மதி தரும் இடம். வீட்டில் எதிர்மறையான எண்ணம் நெருங்காமல் பார்ப்பது அவசியம். Read More

  10. Gold, Silver Price Today: நாளுக்கு நாள் புதிய உச்சம்.. 42 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை..! எட்டாக்கனியாக மாறுகிறதா நகைகள்...?

    Gold, Silver Price Today : சென்னையில் தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
CM Stalin: சாத்தியம் இல்லாதது; பாஜக ஈகோவை திருப்திப்படுத்தவே ஒரே நாடு ஒரே தேர்தல் முறை- முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு
CM Stalin: சாத்தியம் இல்லாதது; பாஜக ஈகோவை திருப்திப்படுத்தவே ஒரே நாடு ஒரே தேர்தல் முறை- முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு
Priyanka vs Manimegalai : பிரியங்கா பக்கம் நியாயத்தை பேசிய குரேஷி.. மணிமேகலை சொன்னது உண்மையில்லையா ?
பிரியங்கா பக்கம் நியாயத்தை பேசிய குரேஷி.. மணிமேகலை சொன்னது உண்மையில்லையா ?
Hasan Mahmud: தடுமாறும் இந்தியா..! கோலி, ரோகித் என டாப் ஆர்டரை காலி செய்த ஹசன் மஹ்முத், யார் இந்த வங்கதேச வீரர்?
Hasan Mahmud: தடுமாறும் இந்தியா..! கோலி, ரோகித் என டாப் ஆர்டரை காலி செய்த ஹசன் மஹ்முத், யார் இந்த வங்கதேச வீரர்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy bike stunt apology : வம்பிழுத்த இளைஞர்! சுளுக்கெடுத்த வருண் SP! திருச்சியில் பரபரப்புTirupati laddu animal fat : ”திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு” சந்திரபாபு பகீர்Kuraishi on Manimegalai Priyanka : Govt Bus Damage : படிக்கட்டு உடைந்த பஸ்” உயிரோடு விளையாடலாமா” ஆத்திரத்தில் பயணிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
CM Stalin: சாத்தியம் இல்லாதது; பாஜக ஈகோவை திருப்திப்படுத்தவே ஒரே நாடு ஒரே தேர்தல் முறை- முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு
CM Stalin: சாத்தியம் இல்லாதது; பாஜக ஈகோவை திருப்திப்படுத்தவே ஒரே நாடு ஒரே தேர்தல் முறை- முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு
Priyanka vs Manimegalai : பிரியங்கா பக்கம் நியாயத்தை பேசிய குரேஷி.. மணிமேகலை சொன்னது உண்மையில்லையா ?
பிரியங்கா பக்கம் நியாயத்தை பேசிய குரேஷி.. மணிமேகலை சொன்னது உண்மையில்லையா ?
Hasan Mahmud: தடுமாறும் இந்தியா..! கோலி, ரோகித் என டாப் ஆர்டரை காலி செய்த ஹசன் மஹ்முத், யார் இந்த வங்கதேச வீரர்?
Hasan Mahmud: தடுமாறும் இந்தியா..! கோலி, ரோகித் என டாப் ஆர்டரை காலி செய்த ஹசன் மஹ்முத், யார் இந்த வங்கதேச வீரர்?
Breaking News LIVE : சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 14 என அறிவிப்பு
Breaking News LIVE : சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 14 என அறிவிப்பு
Weather Update :  “அடுத்த இரண்டு நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்” எங்கே மழை ? எங்கே வெயில்..? இதோ அப்டேட்!
Weather Update : “அடுத்த இரண்டு நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்” எங்கே மழை ? எங்கே வெயில்..? இதோ அப்டேட்!
One Nation One Election: ஒரே நாடு ஒரே தேர்தல் அவ்ளோ ஈசியா? கடக்க வேண்டிய அரசியலமைப்புச் சிக்கல்கள் இவ்ளோ இருக்கே..!
One Nation One Election: ஒரே நாடு ஒரே தேர்தல் அவ்ளோ ஈசியா? கடக்க வேண்டிய அரசியலமைப்புச் சிக்கல்கள் இவ்ளோ இருக்கே..!
நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலி; தமிழக - கேரள எல்லையில் தீவிர சோதனை
நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலி; தமிழக - கேரள எல்லையில் தீவிர சோதனை
Embed widget