மேலும் அறிய

Sitaram Yechury: மறைந்த சீதாராம் யெச்சூரி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

Sitaram Yechury: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவால் 12.09.2024 அன்று காலமானார். அவரது அரசியல், வாழ்க்கை ஆகியவற்றை பற்றிய விவரத்தை காணலாம்.

சீதாராம் யெச்சூரி

1/6
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சீதாராம் யெச்சூரி. இவருக்கு வயது 72. கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி நிமோமியா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியான மருத்துவ அறிக்கையில், அவர் சுவாசப் பிரச்சினைக்காக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், உடல்நலக்குறைவால் காலமானார்.

2/6
சீதாராம் யெச்சூரி 1952ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது குடும்பம் ஆந்திராவைப் பூர்வீகமாக கொண்டிருந்தாலும் இவர் சென்னையில் பிறந்தவர்.   ஆந்திரா, டெல்ல்லியில் பள்ளிப் படிப்பை முடித்து, டெல்லி ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை படித்தார். தில்லி ஜவகர்லால் நேரு பல்கலையில் எம்ஏ முடித்த யெச்சூரி அவசர நிலை பிரகடனத்தின்போது கைது செய்யப்பட்டார். 1974ஆம் ஆண்டு மாணவர் கூட்டமைப்பில் சேர்ந்த யெச்சூரி, 1975ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

3/6
பின்னர், கட்சியின் பொதுச்செயலராக உயர்ந்தார். மூன்று முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கட்சியில் மத்தியக் குழு உறுப்பினர், பொலிட் பியூரோ என பல்வேறு உயர் பொறுப்புகளையும் சீதாராம் யெச்சூரி வகித்துள்ளார்.

4/6
சீதாரம் யெச்சூரியின் உடல்நிலை பாதித்திருந்தபோதும், அவர் தன்னை கட்சிப் பணிகளில் தொடர்ந்து ஈடுப்படுத்தி கொண்டார்.

5/6
கடந்த 2015ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டார்.

6/6
சீதாராம் யெச்சூரி, 2005ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை சுமார் 12 ஆண்டுகள்,  மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது, பல்வேறு முக்கிய தலைப்புகளில் உரையாற்றி, மக்கள் பிரச்னைகளை அவைக்குக் கொண்டு சென்றுள்ளார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

செய்திகள் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்!

Breaking News LIVE:  சீதாராம் யெச்சூரி மறைவுக்கு ராகுல்காந்தி இரங்கல்

PM Modi - Tamilnadu: அக்.2 ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.? எதற்காக தெரியுமா.?

IND vs BAN Test Series: பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி..அதே முனைப்பில் களமிறங்கும் வங்கதேசம்! முக்கிய வீரர் மிஸ்ஸிங்

ABP Premium

வீடியோ

Jayam Ravi Divorce | Jeeva Car Accident | விபத்தில் சிக்கிய கார்!  டென்ஷன் ஆன ஜீவா! ஷாக் சம்பவம்KN Nehru issue | செருப்பை சுமந்த தொண்டர்” இது நியாயமா KN நேரு?” தீயாய் பரவும் வீடியோVinesh phogat on PT Usha | ”பாஜகவின் அரசியல்” ஒலிம்பிக்கில் நடந்தது என்ன? வினேஷ் போகத் பகீர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்!
Breaking News LIVE:  சீதாராம் யெச்சூரி மறைவுக்கு ராகுல்காந்தி இரங்கல்
Breaking News LIVE: சீதாராம் யெச்சூரி மறைவுக்கு ராகுல்காந்தி இரங்கல்
PM Modi - Tamilnadu: அக்.2 ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.? எதற்காக தெரியுமா.?
PM Modi - Tamilnadu: அக்.2 ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.? எதற்காக தெரியுமா.?
IND vs BAN Test Series: பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி..அதே முனைப்பில் களமிறங்கும் வங்கதேசம்! முக்கிய வீரர் மிஸ்ஸிங்
IND vs BAN Test Series: பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி..அதே முனைப்பில் களமிறங்கும் வங்கதேசம்! முக்கிய வீரர் மிஸ்ஸிங்
கல்வித் துறை சீரழிவு - அமைச்சர் ராஜினாமா செய்க  - செல்வப்பெருந்தகை ஏன் இப்படி சொன்னார் ?

Vijay Prabhakaran: தி கோட் படத்தில் விஜயகாந்த் எப்படி? - மகன் விஜயபிரபாகரன் சொன்னது இதுதான்!

CAT 2024: நாளையே கடைசி; முதுநிலை மேலாண்மை படிப்புகளுக்கு கேட் தேர்வு- விண்ணப்பிப்பது எப்படி?

விசிக மது ஒழிப்பு மாநாட்டில் காங்கிரஸ் பங்கேற்குமா? - எம்பி ஜோதிமணியின் பதில் இதோ

Embed widget