மேலும் அறிய

ABP Nadu Top 10, 13 December 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 13 December 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 13 December 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 13 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. புஸ்வானம் வெடித்து தீக்காயம்; பட்டாசு தயாரிப்பு நிறுவனம் 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

    புஸ்வானம் வெடித்து தீக்காயம் ஏற்பட்ட வழக்கில் சிவகாசி அய்யன் வெடி தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் 20 லட்ச ரூபாய் இழப்பீடும் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. Read More

  3. Lok Sabha Security Breach: ’நாடாளுமன்ற பாதுகாப்பை பலப்படுத்துங்கள்’ - மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!

    நாடாளுமன்றத்தில் அத்துமீறி நபர்கள் நுழைந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  Read More

  4. Most Search Google 2023: கூகுளில் 2023ல் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் - இந்தியர்கள் எங்கே?

    Most Search Google 2023: தேடுபொறி நிறுவனமான கூகுளில் 2023ம் ஆண்டு உலகளவில் அதிகம் தேடப்பட்ட நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்படங்கள் உள்ளிட்டவை தொடர்பான விவரங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. Read More

  5. Ajith New Look:திடீரென நியூ லுக்குக்கு மாறிய அஜித்.. 15 கிலோ எடையை குறைக்க காரணம் இதுவா?

    Ajith New Look: நினைத்த உடனே உடல் எடையை குறைக்கும் அஜித், இந்த முறை அசைவ உணவுகளை எடுத்து கொள்ளாமல் சைவ உணவுகளை மட்டுமே எடுத்துக் கொண்டு டயட்டில் இருந்துள்ளார்..? Read More

  6. Rajinikanth: பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஆளுநர், முதலமைச்சர் .. நன்றி தெரிவித்த ரஜினி

    தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நேற்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடினார். Read More

  7. Pro Kabaddi 2023: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ளும் தமிழ் தலைவாஸ்... புள்ளிப்பட்டியலில் முன்னேறுமா?

    Tamil Thalaivas vs Telugu Titans: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முன்னேறுமா தமிழ் தலைவாஸ் அணி என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. Read More

  8. Chennai Grand Masters 2023: டிச.,15 முதல் சென்னையில் கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி - தமிழ்நாடு அரசு

    சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் - 2023 போட்டி, சென்னை லீலா பேலாஸில் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.  Read More

  9. Cake: ரஸ்க்ல கேக் செய்ய முடியுமா? இதோ வைரல் எக்லஸ் கேக் ரெசிபி!

    Cake: ரஸ்க் கேக் எப்படி செய்வது என்று காணலாம். Read More

  10. Latest Gold Silver Rate: இன்றே விரையுங்கள் மக்களே! தடாலென குறைந்த கோல்ட்.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

    Gold Rate Today December 13: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் குறித்துப் பார்க்கலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
PM Modi: மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு  - திருமாவை சாடிய அன்புமணி
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு - திருமாவை சாடிய அன்புமணி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Lorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | MaduraiTVK Member Audio | RN Ravi Praised Tamilnadu | ”தமிழ்நாடு தான் BESTபெண்கள் பாதுகாப்பா இருக்காங்க” RN ரவி புகழாரம் | DMKCongress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
PM Modi: மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு  - திருமாவை சாடிய அன்புமணி
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு - திருமாவை சாடிய அன்புமணி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
Seeman Photo Troll: சீமானை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்... தீராத புகைப்பட சர்ச்சை...
சீமானை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்... தீராத புகைப்பட சர்ச்சை...
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
"நாட்டை சீர்குலைக்க சதி.. கவனமா இருங்க" பிரதமர் மோடி வார்னிங்!
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
Embed widget