மேலும் அறிய

Ajith New Look:திடீரென நியூ லுக்குக்கு மாறிய அஜித்.. 15 கிலோ எடையை குறைக்க காரணம் இதுவா?

Ajith New Look: நினைத்த உடனே உடல் எடையை குறைக்கும் அஜித், இந்த முறை அசைவ உணவுகளை எடுத்து கொள்ளாமல் சைவ உணவுகளை மட்டுமே எடுத்துக் கொண்டு டயட்டில் இருந்துள்ளார்..?

Ajith New Look: விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் தனது உடல் எடையை 15கிலோ வரை குறைத்துள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. 
 
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான துணிவு படத்தில் தாடி வைத்து உடல் எடை அதிகரித்த லுக்கில் அஜித் இருந்தார். வலிமை படத்திற்காக ஏற்றப்பட்ட உடல் எடை குறைக்க முயற்சித்தும், அது பெரிய அளவி முடியாததால் அஜித் அதே கெட்டப்பில் நடித்ததாக கூறப்படுகிறது. துணிவு படத்திற்கு பிறகு உலகம் முழுவதும் பைக் ரேஸில் கலக்கிய அஜித் கடந்த சில மாதங்களாக விடா முயற்சி படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார். 
 
மகிழ்திருமேனி இயக்கும் விடா முயற்சி படத்தை படத்தை லைகா புரொடெக்‌ஷன்ஸ் தயாரித்து வருகிறது. படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் நிலையில், அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் த்ரிஷா, ரெஜினா என இரு ஹீரோயின்கள் நடிக்க, புதிதாக அர்ஜூன், ஆரவ் நடிக்க இணைந்துள்ளனர். படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வரும் நிலையில், அண்மையில் அஜித் 2ம் கட்ட ஷூட்டிங்கிற்காக அஜர்பைஜன் சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
இந்த நிலையில் துணிவு படத்தில் நடித்து வரும் அஜித் 15 கிலோ வரை உடல் எடையை குறைத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பில்லா கெட்டப்பில் இருந்ததை போல் அஜித் உடல் எடையை குறைத்து சூப்பராக புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர். 
 
கடைசியாக பரமசிவன், பில்லா படத்திற்காக அதிகமாக உடல் எடையை குறைத்து அஜித் ரசிகர்களுக்கு ஷார்க் கொடுத்தார். அதன்பிறகு தோற்றத்திற்கு மாற்றம் கொடுக்காமல் கேரக்டர்களுக்கு மட்டும் வித்தியாசம் காட்டி வந்தார். இந்நிலையில் அவர் எப்படி உடல் எடையை குறைத்தார் என்று கேள்விகளும் எழுந்தன. இந்த முறை அசைவ உணவுகளை எடுத்து கொள்ளாமல் சைவ உணவுகளை மட்டுமே எடுத்துக் கொண்டு டயட்டில் இருந்து உடல் எடை குறைத்ததாக கூறப்படுகிறது. 
 
View this post on Instagram
 
A post shared by Arav (@actorarav)

வழக்கமாக ஷூட்டிங்கில் இருக்கும் அஜித் படக்குழுவுக்கு தனது கையால் பிரியாணி செய்து கொடுத்து அசத்துவார் என கூறப்படும். இந்த முறை அஜித் சைவத்துக்கு மாறியதால், அவரது பிரியாணி போச்சே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்கிடையில் விடாமுயற்சி படத்தில் நடிக்கும் த்ரிஷாவுக்கு ஆக்‌ஷன் காட்சிகள் இருப்பதாகவும், அவர் வேற லெவல் மாடர்ன் லுக்கில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
வாவ்… 118 கி.மீ... சென்னையில் மேலும் 3 வழித்தடம்! 128 மெட்ரோ நிலையங்கள்! வெளியான அதிரடி அறிவிப்பு
வாவ்… 118 கி.மீ... சென்னையில் மேலும் 3 வழித்தடம்! 128 மெட்ரோ நிலையங்கள்! வெளியான அதிரடி அறிவிப்பு
WhatsApp Admin Shot: அடப் பாவிங்களா.! வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து தூக்கியதால் அட்மின் சுட்டுக்கொலை.. எங்கு தெரியுமா.?
அடப் பாவிங்களா.! வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து தூக்கியதால் அட்மின் சுட்டுக்கொலை.. எங்கு தெரியுமா.?
BJP TN Leader Sarathkumar?: என்னது.!! நம்ம நாட்டாம பாஜக தலைவர் ஆகப்போறாரா.? அப்போ அண்ணாமலையோட கதி.?!
என்னது.!! நம்ம நாட்டாம பாஜக தலைவர் ஆகப்போறாரா.? அப்போ அண்ணாமலையோட கதி.?!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajendra Balaji Vs Mafoi Pandiarajan | மிரட்டிய ராஜேந்திர பாலாஜி!EPS-யிடம் போட்டு கொடுத்த மாஃபா தூதுவிடும் தவெக!Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISESarathkumar BJP : அண்ணாமலைக்கு ஆப்பு! பாஜக தலைவர் சரத்குமார்? கடுப்பில் சீனியர்ஸ்Chandrababu Naidu Praises Tamilnadu : ’’தமிழர்கள் TOP-ல இருக்காங்கதமிழ்நாடு தான் BEST’’புகழ்ந்து தள்ளிய சந்திரபாபு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
வாவ்… 118 கி.மீ... சென்னையில் மேலும் 3 வழித்தடம்! 128 மெட்ரோ நிலையங்கள்! வெளியான அதிரடி அறிவிப்பு
வாவ்… 118 கி.மீ... சென்னையில் மேலும் 3 வழித்தடம்! 128 மெட்ரோ நிலையங்கள்! வெளியான அதிரடி அறிவிப்பு
WhatsApp Admin Shot: அடப் பாவிங்களா.! வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து தூக்கியதால் அட்மின் சுட்டுக்கொலை.. எங்கு தெரியுமா.?
அடப் பாவிங்களா.! வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து தூக்கியதால் அட்மின் சுட்டுக்கொலை.. எங்கு தெரியுமா.?
BJP TN Leader Sarathkumar?: என்னது.!! நம்ம நாட்டாம பாஜக தலைவர் ஆகப்போறாரா.? அப்போ அண்ணாமலையோட கதி.?!
என்னது.!! நம்ம நாட்டாம பாஜக தலைவர் ஆகப்போறாரா.? அப்போ அண்ணாமலையோட கதி.?!
L Murugan:
L Murugan: "பெண்கள் சாலையில் நடக்க முடிவதில்லை" பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை -எல்.முருகன் ஆவேசம்.
இது அராஜகப்போக்கு: மகளிர் தினத்தில் தமிழக அரசை சரமாரியாக சாடிய விஜய்
இது அராஜகப்போக்கு: மகளிர் தினத்தில் தமிழக அரசை சரமாரியாக சாடிய விஜய்
பாஜகவின் சித்து வேலை! தலைமைக்கு போன சீக்ரெட் தகவல்! சினிமா பாணியில் அதிரடி காட்டிய ராகுல்காந்தி!
பாஜகவின் சித்து வேலை! தலைமைக்கு போன சீக்ரெட் தகவல்! சினிமா பாணியில் அதிரடி காட்டிய ராகுல்காந்தி!
தவமா? சரித்திரமே கிடையாது: மீண்டும் கெடுத்துவிட்ட அண்ணாமலை? செம டென்ஷனில் இபிஎஸ்!
தவமா? சரித்திரமே கிடையாது: மீண்டும் கெடுத்துவிட்ட அண்ணாமலை? செம டென்ஷனில் இபிஎஸ்!
Embed widget