மேலும் அறிய

ABP Nadu Top 10, 13 December 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 13 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. புஸ்வானம் வெடித்து தீக்காயம்; பட்டாசு தயாரிப்பு நிறுவனம் 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

    புஸ்வானம் வெடித்து தீக்காயம் ஏற்பட்ட வழக்கில் சிவகாசி அய்யன் வெடி தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் 20 லட்ச ரூபாய் இழப்பீடும் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. Read More

  2. ராமர் பூஜித்த கோயிலில் லிங்க வடிவில் சங்காபிஷேகம் - திருவாரூரில் குவிந்த பக்தர்கள்!

    யாகம் வளர்த்து வழிபாடு நடத்தப்பட்டு பூர்ணாகதி நிறைவுற்ற பின் ராமலிங்க சுவாமிக்கு பால் பன்னீர் தயிர் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. Read More

  3. Lok Sabha: கையில் புகை குண்டு; நாடாளுமன்றத்தில் அத்துமீறிய 4 பேர் கைது! என்ன நடந்தது..?

    வண்ணத்தை உமிழும் கண்ணீர் புகை குண்டுகளுடன் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். Read More

  4. Most Search Google 2023: கூகுளில் 2023ல் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் - இந்தியர்கள் எங்கே?

    Most Search Google 2023: தேடுபொறி நிறுவனமான கூகுளில் 2023ம் ஆண்டு உலகளவில் அதிகம் தேடப்பட்ட நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்படங்கள் உள்ளிட்டவை தொடர்பான விவரங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. Read More

  5. இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பேஸ்புக் கணக்கு ஹேக்? அவரே சொன்ன விளக்கம்!

    லோகேஷ் கனகராஜின் பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக தகவல் பரவிய நிலையில் அது குறித்து அவர் விளக்கம் கொடுத்துள்ளார். Read More

  6. Director Ameer: அடையாளம் தந்த படம், சூர்யாவுக்கு நன்றி.. ‘மௌனம் பேசியதே’ படம் பற்றி அமீர் நெகிழ்ச்சி!

    “இந்த 21 ஆண்டுகளில், நான் இயக்கிய படங்கள் குறைவாக இருந்தாலும் இன்னும் என்னை மனதில் நிறுத்தி தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கும் ரசிகர்கள், திரைத்துறையினருக்கு நன்றி” - அமீர் Read More

  7. Chennai Grand Masters 2023: டிச.,15 முதல் சென்னையில் கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி - தமிழ்நாடு அரசு

    சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் - 2023 போட்டி, சென்னை லீலா பேலாஸில் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.  Read More

  8. Happy Birthday Viswanathan Anand: 5 முறை உலக சாம்பியன்.. இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட்மாஸ்டர்.. விஸ்வநாதன் ஆனந்த் பிறந்தநாள் இன்று..!

    இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் இன்று தனது 54வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். Read More

  9. Cake: ரஸ்க்ல கேக் செய்ய முடியுமா? இதோ வைரல் எக்லஸ் கேக் ரெசிபி!

    Cake: ரஸ்க் கேக் எப்படி செய்வது என்று காணலாம். Read More

  10. Latest Gold Silver Rate: இன்றே விரையுங்கள் மக்களே! தடாலென குறைந்த கோல்ட்.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

    Gold Rate Today December 13: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் குறித்துப் பார்க்கலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fenjal Cyclone Damage: பேய் மழை, சூறாவளிக்காற்று, 3 பேர் பலி, கதறிய 7 மாவட்டங்கள் - ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய  சேதங்கள்
Fenjal Cyclone Damage: பேய் மழை, சூறாவளிக்காற்று, 3 பேர் பலி, கதறிய 7 மாவட்டங்கள் - ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய சேதங்கள்
TN Rain Update: கரையை கடந்த ஃபெஞ்சல் புயல், ஆனாலும் விடாத கனமழை- 14 மாவட்டங்களுக்கு அலெர்ட் - வானிலை அறிக்கை
TN Rain Update: கரையை கடந்த ஃபெஞ்சல் புயல், ஆனாலும் விடாத கனமழை- 14 மாவட்டங்களுக்கு அலெர்ட் - வானிலை அறிக்கை
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fenjal Cyclone Damage: பேய் மழை, சூறாவளிக்காற்று, 3 பேர் பலி, கதறிய 7 மாவட்டங்கள் - ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய  சேதங்கள்
Fenjal Cyclone Damage: பேய் மழை, சூறாவளிக்காற்று, 3 பேர் பலி, கதறிய 7 மாவட்டங்கள் - ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய சேதங்கள்
TN Rain Update: கரையை கடந்த ஃபெஞ்சல் புயல், ஆனாலும் விடாத கனமழை- 14 மாவட்டங்களுக்கு அலெர்ட் - வானிலை அறிக்கை
TN Rain Update: கரையை கடந்த ஃபெஞ்சல் புயல், ஆனாலும் விடாத கனமழை- 14 மாவட்டங்களுக்கு அலெர்ட் - வானிலை அறிக்கை
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Embed widget