மேலும் அறிய

Pro Kabaddi 2023: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய தமிழ் தலைவாஸ்... அசத்தல் வெற்றி!

Tamil Thalaivas vs Telugu Titans: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது தமிழ் தலைவாஸ் அணி.

புரோ கபடி லீக் தொடரின் 10-வது சீசன் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதில், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் கேப்பையை கைப்பற்றும் நோக்கில் விளையாடி வருகின்றன.

இந்நிலையில், இன்று (டிசம்பர் 13) இரண்டு போட்டிகள் நடைபெற்றது. அதன்படி, இரவு 8 மணிக்கு நடைபெற்ற  போட்டியில், தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளும் இரவு 9 மணிக்கு நடைபெற்ற மற்றொரு போட்டியில், பெங்களூரு புல்ஸ் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகளும் மோதின.

தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் :


கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த போட்டியில் 38-48 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி பெங்கால் வாரியர்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது.

அந்த தோல்விக்குப் பிறகு இன்று விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் விளையாடியது.

மறுபுறம், கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில்  உ.பி யோதாஸ் அணியை எதிர்கொண்டதெலுங்கு டைட்டன்ஸ் அணி,  33-48  என்ற கணக்கில் என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதனால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் தான் விளையாடியது.

தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் நேருக்கு நேர்:

புரோ கபடி லீக்  வரலாற்றில் தமிழ் தலைவாஸ் 12 முறை தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டுள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கெதிரான 6 வெற்றிகளுடன் தமிழ் தலைவாஸ் அணி முன்னிலையில் உள்ளது. இந்த மோதலில் தெலுங்கு டைட்டன்ஸ் 5 முறை வென்றுள்ளது, ஒரு போட்டி டையில் முடிந்தது.

இந்நிலையில், தான் இன்று நடைபெற்ற போட்டியில் 38-36 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி பெற்றது. அதன்படி, தமிழ் தலைவாஸ் அணி வீரர் நரேந்திர கோசியார் 7 ரைய்டு, 1 Tackle , 2 Bouns என மொத்தம் 10 புள்ளிகள் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

தமிழ் தலைவாஸ்:

Raid points: 21

Super raids : 0

Tackle points: 12

All out points: 4

Extra points: 1

 

தெலுங்கு டைட்டன்ஸ்:

Raid points: 23

Super raids : 0

Tackle points: 12

All out points: 0

Extra points: 1

 

மேலும் படிக்க: Rinku Singh: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 போட்டி... மன்னிப்பு கேட்ட ரிங்கு சிங்! விவரம் உள்ளே!

 

மேலும் படிக்க:Arjuna Award: அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முகமது ஷமி? வெளியான முக்கிய தகவல்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

என்கவுண்டர் சரியா? மோதிக்கொள்ளும் ரஜினி, அமிதாப் பச்சன்.. வெளியானது வேட்டையன் டீசர்!
மாஸாக ரஜினி.. கிளாசான அமிதாப் பச்சன்.. வெளியானது வேட்டையன் திரைப்படத்தின் டீசர்!
Palani Panchamirtham: பழனி பஞ்சாமிர்தத்தில் எந்த நெய்.?வதந்தியால் பரபரப்பு.! தமிழ்நாடு அரசு விளக்கம்.!
Palani Panchamirtham: பழனி பஞ்சாமிர்தத்தில் எந்த நெய்.?வதந்தியால் பரபரப்பு.! தமிழ்நாடு அரசு விளக்கம்.!
Nandhan Movie Review : அதிகாரம் வாழ்வதற்கா? ஆள்வதற்கா? சசிகுமார் நடித்துள்ள நந்தன் திரைப்பட விமர்சனம்
Nandhan Movie Review : அதிகாரம் வாழ்வதற்கா? ஆள்வதற்கா? சசிகுமார் நடித்துள்ள நந்தன் திரைப்பட விமர்சனம்
Mirnalini Ravi Housewarming: மொழி இல்லம்.. பிரமாண்டமாய் பெங்களூரில் வீடு வாங்கிய மிருணாளினி ரவி
மொழி இல்லம்.. பிரமாண்டமாய் பெங்களூரில் வீடு வாங்கிய மிருணாளினி ரவி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SS Hyderabad Biryani News | ”கெட்டுப்போன சிக்கன்” SS ஹைதராபாத்-க்கு பூட்டு..சிகிச்சையில் 35 பேர்!Tirupati laddu | BEEF, PORK கொழுப்பு..திருப்பதி லட்டு NON-VEG!ஷாக்கில் பக்தர்கள்EPS vs SP Velumani | நான் அடிச்சா தாங்கமாட்ட.. அசராமல் அடிக்கும் எடப்பாடி! SP வேலுமணிக்கு WARNING..Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
என்கவுண்டர் சரியா? மோதிக்கொள்ளும் ரஜினி, அமிதாப் பச்சன்.. வெளியானது வேட்டையன் டீசர்!
மாஸாக ரஜினி.. கிளாசான அமிதாப் பச்சன்.. வெளியானது வேட்டையன் திரைப்படத்தின் டீசர்!
Palani Panchamirtham: பழனி பஞ்சாமிர்தத்தில் எந்த நெய்.?வதந்தியால் பரபரப்பு.! தமிழ்நாடு அரசு விளக்கம்.!
Palani Panchamirtham: பழனி பஞ்சாமிர்தத்தில் எந்த நெய்.?வதந்தியால் பரபரப்பு.! தமிழ்நாடு அரசு விளக்கம்.!
Nandhan Movie Review : அதிகாரம் வாழ்வதற்கா? ஆள்வதற்கா? சசிகுமார் நடித்துள்ள நந்தன் திரைப்பட விமர்சனம்
Nandhan Movie Review : அதிகாரம் வாழ்வதற்கா? ஆள்வதற்கா? சசிகுமார் நடித்துள்ள நந்தன் திரைப்பட விமர்சனம்
Mirnalini Ravi Housewarming: மொழி இல்லம்.. பிரமாண்டமாய் பெங்களூரில் வீடு வாங்கிய மிருணாளினி ரவி
மொழி இல்லம்.. பிரமாண்டமாய் பெங்களூரில் வீடு வாங்கிய மிருணாளினி ரவி
Lubber Pandhu Review : சிக்ஸரா? டக் அவுட்டா? ஹரிஷ் கல்யாண் Vs அட்டகத்தி தினேஷின் லப்பர் பந்து - விமர்சனம் இதோ..!
Lubber Pandhu Review : சிக்ஸரா? டக் அவுட்டா? ஹரிஷ் கல்யாண் Vs அட்டகத்தி தினேஷின் லப்பர் பந்து - விமர்சனம் இதோ..!
Breaking News LIVE, 20 Sep : லட்டு விவகாரம் :
Breaking News LIVE, 20 Sep : லட்டு விவகாரம் : "ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும்" : ராகுல் காந்தி கவலை
TN Weather: அடுத்த இரு தினங்களுக்கு அதிகரிக்கும் வெயில்.! மழையும் இருக்கு .! வானிலை மையம் தெரிவித்தது என்ன.?
அடுத்த இரு தினங்களுக்கு அதிகரிக்கும் வெயில்.! மழையும் இருக்கு .! வானிலை மையம் தெரிவித்தது என்ன.?
Udhayanidhi - Rajini : ஷூட்டிங் முடிந்து வந்த ரஜினியிடம் இந்தக் கேள்வியா..எனக்கே அதிர்ச்சி.. அமைச்சர் உதயநிதி பேச்சு
ஷூட்டிங் முடிந்து வந்த ரஜினியிடம் இந்தக் கேள்வியா..எனக்கே அதிர்ச்சி.. அமைச்சர் உதயநிதி பேச்சு
Embed widget