ABP Nadu Top 10, 12 November 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 12 November 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
![ABP Nadu Top 10, 12 November 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! Top 10 News Headlines Evening Today ABP Nadu Evening Prime Time News Bulletin 12 November 2023 News Updates Tamil news ABP Nadu Top 10, 12 November 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/24/3ea519e5140dc6df72326cf4a603e0fc1661325762101439_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ABP Nadu Top 10, 12 November 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 12 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 11 November 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 11 November 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
PM Modi: ”ராணுவ வீரர்கள் இருக்கும் இடமே அயோத்தி".... உருகிய பிரதமர் மோடி!
இமாச்சல பிரதேசத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று தீபாவளி கொண்டாடினார். Read More
காசா மருத்துவமனையில் நிறுத்தப்பட்ட சேவை! 3 குழந்தைகள் உள்பட அப்பாவிகள் உயிரிழக்கும் சோகம்!
காசாவில் உள்ள மருத்துவமனை மீது தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். Read More
Lal Salaam Rajini wishes: ”மொய்தீன் பாயாக உங்களை சந்திக்க வருகிறேன்... குதாஃபிஸ்” - வீடியோ வெளியிட்ட ரஜினி
”வரும் பொங்கலுக்கு லால் சலாம் படத்தின் மூலம் உங்களை சந்திக்கிறேன். மொய்தீன் பாயாக...குதாஃபிஸ்” என்ற ரஜினி..! Read More
3 Years Of Soorarai pottru : தேசிய விருது வென்ற கூட்டணி.. மூன்றாண்டுகளை கடந்த சூரரைப் போற்று... சூர்யா வெளியிட்ட வீடியோ
சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான சூரரைப் போற்று படம் வெளியாகி இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. Read More
World Cup Score: அதிரடி ஆட்டம்.. உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியா 2வது முறையாக அதிகபட்ச ஸ்கோர்! விவரம் இதோ!
உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இரண்டாவது முறையாக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. Read More
World Cup Innings: நெதர்லாந்துக்கு எதிரான போட்டி... இந்தியாவின் டாப் 5 பேட்ஸ்மேன்கள் செய்த சாதனை... விவரம் இதோ!
ஒரு உலகக் கோப்பை தொடரில் டாப் 5 பேட்ஸ்மேன்களும் 50 ரன்களுக்கு மேல் அடித்தது இதுவே முதல் முறை Read More
Eco-Friendly Diwali 2023: கவனமா இருங்க.. கொண்டாடுங்க.. பாதுகாப்பான தீபாவளி அமையட்டும்!
Eco-Friendly Diwali 2023: பாதுகாப்பான தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழுங்கள். Read More
Petrol Diesel Price Today: வந்தது தீபாவளி! குறைந்ததா பெட்ரோல், டீசல் விலை? இன்றைய நிலவரம்..!
Petrol Diesel Price Today, November 12: வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)