மேலும் அறிய

World Cup Innings: நெதர்லாந்துக்கு எதிரான போட்டி... இந்தியாவின் டாப் 5 பேட்ஸ்மேன்கள் செய்த சாதனை... விவரம் இதோ!

ஒரு உலகக் கோப்பை தொடரில் டாப் 5 பேட்ஸ்மேன்களும்  50 ரன்களுக்கு மேல் அடித்தது இதுவே முதல் முறை

ஐசிசி உலகக்கோப்பை  தொடரின் 45 வது லீக் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.  இந்த தொடரில் தோல்வியையே சந்திக்காமல் அரையிறுத்திக்கு தகுதி பெற்ற இந்திய அணி லீக் சுற்றுலேயே வெளியேறிய நெதர்லாந்து அணியுடன் விளையாடி வருகிறது. 

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில்  பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதி போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றால் தோல்வியே பெறாமல் சாம்பியன் பட்டத்தை பெற்ற அணி என்ற சாதனையை படைக்கும். முன்னதாக, இதுவரை அந்த சாதனை பட்டியலில் ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இருக்கின்றனர். இச்சூழலில் இந்திய அணி இன்று நடைபெற்று வரும் போட்டியில் ஒரு சாதனை படைத்திருக்கிறது. அது என்னவென்றால், உலகக் கோப்பை தொடரில் களமிறங்கிய டாப் 5 பேட்டர்களும் 50 ரன்களுக்கு மேல் அடித்ததுதான்.

ரோகித்- சுப்மன்:

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். இதில் 54 பந்துகள் ரோகித் சர்மா களத்தில் நின்று தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 8 பவுண்டரிகளையும், 2 சிக்ஸர்களையும் பறக்க விட்டா அவர் 62 ரன்களை குவித்தார். பின்னர், நெதர்லாந்து பந்து வீச்சாளர் பாஸ் டி லீடே வீசிய பந்தில் வெஸ்லி பாரேசியிடம் கேட்ச் கொடுத்து விக்கெட் இழந்தார்.

முன்னதாக இந்த உலகக் கோப்பை தொடரில் 120+ என்ற ஸ்டைரைக் ரேட்டுடன் 500 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

மறுபுறம் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்தார் சுப்மன் கில். அதன்படி 32 பந்துகள் களத்தில் நின்ற அவர் 3 பவுண்டரிகளையும், 4 சிக்ஸர்களையும் பறக்க விட்டார். இவ்வாறாக மொத்தாம் 51 ரன்கள் எடுத்த அவர் பால் வான் மீகெரென் வீசிய பந்தில் தேஜா நிடமானுருவிடம் கேட்ச் கொடுத்தார்.

விராட்- ஸ்ரேயாஸ்- ராகுல்:

அடுத்து வந்த விராட் கோலி சிறப்பாக விளையாடினார். அதன்படி, விராட் கோலி இன்றைய போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் இந்த தொடரில் 7 வது முறையாக 50 ரன்களை கடந்த வீரராக உள்ளார். மொத்தம் 56 பந்துகள் களத்தில் நின்ற அவர் 5 பவுண்டரிகள் 1 சிக்ஸர்கள் என மொத்தம் 51 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதேபோல், ஸ்ரேயாஸும் சிறப்பாக விளையாடினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற ஸ்ரேயாஸ் 10 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என மொத்தம் 94 பந்துகளில் 128 ரன்களை குவித்தார். மறுபுறம் கே.எல்.ராகுல் 64 பந்துகள் களத்தில் நின்று 11 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் என மொத்தம் 102 ரன்களை குவித்தார். இவ்வாறாக இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 410 என்ற மெகா இலக்கை நெதர்லாந்து அணிக்கு நிர்ணயித்துள்ளது. 

 

தலைப்பு செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget