ABP Nadu Top 10, 11 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 11 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 11 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 11 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு புதிய கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கப்படவில்லை - திருவாரூர் ஆட்சியர்
எண்ணெய் கிணறு சிறு துறப்பன கருவிகள் மூலம் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் பழுது நீக்கும் பணிகளுக்காக மட்டுமே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய கிணறு அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. Read More
Bharat Jodo Yatra: பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற தமிழர் கணேசன் விபத்து காரணமாக மரணம்.. இரங்கல் தெரிவித்த ராகுல் காந்தி..
அவுரங்காபாத், மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட் மாவட்டத்தில் காங்கிரஸின் நடந்து வரும் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றபோது, தமிழகத்தைச் சேர்ந்த 62 வயது முதியவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் Read More
Mexico Gun Shoot: மெக்ஸிகோவில் மதுபான விடுதியில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 9 பேர் கொள்ளப்பட்ட சம்பவம்..
மத்திய மெக்சிகோவில் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர், 2 பேர் காயமடைந்தனர். Read More
Udayanidhi Stalin Fun About Mysskin: அரசியல் வேலைகள்..டூப்பை வைத்து படத்தை முடித்த மிஷ்கின்.. பங்கமாக கலாய்த்த உதயநிதி!
சைக்கோ திரைப்படத்தில் நடிக்கும் போது என்னால் முழுமையாக ஈடுபடமுடியவில்லை. அந்த சமயத்தில் தேர்தல் நெருங்கியதால், பல காட்சிகளுக்கு இயக்குனர் மிஷ்கின் டூப் வைத்து தான் காட்சிகளை எடுத்தார். Read More
Siddhaanth Vir Surryavanshi Death : பிரபல சின்னத்திரை நடிகர் அதிர்ச்சி மரணம்.. ஜிம்மில் சுருண்டு விழுந்து உயிரிழப்பா? என்ன காரணம்?
ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது இவர் சுருண்டு விழுந்ததாக கூறப்படுகிறது. Read More
FIFA World Cup 2022: களமிறங்கும் கால்பந்து அணிகள்.. உலகக் கோப்பை தொடருக்கான பிரான்ஸ், அமெரிக்கா அணி அறிவிப்பு!
ஃபிஃபா உலகக் கோப்பைக்கான நட்சத்திரங்கள் நிறைந்த 25 பேர் கொண்ட அணியை பிரான்ஸ் அறிவித்துள்ளது. Read More
IBA WWBC,2023: மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடத்த தயாரான இந்தியா..! கையெழுத்தான ஒப்பந்தம்.. முழு விவரம்!
2023 ஐபிஏ மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியானது இந்தியாவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Menstrual Hygiene : மாதவிடாய் சுகாதாரம்.. பதின் பருவக் குழந்தைகளுக்கு ஈஸியாக எப்படி புரியவைப்பது?
ஆண் ,பெண் என இரு பாலரும் தெரிந்து கொள்ள வேண்டிய பொதுவான உடலியல் சார்ந்த விஷயங்களை சொல்லிக் கொடுப்பது பெற்றோரின் கடமையாக இருக்கிறது Read More
Share Market: வார இறுதியில் ஏற்றத்துடன் இந்திய பங்கு சந்தை...ஏற்றத்தில் விப்ரோ, டிசிஎஸ்
இந்த வார இறுதியில் இந்திய பங்கு சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்தது Read More