மேலும் அறிய

Udayanidhi Stalin Fun About Mysskin: அரசியல் வேலைகள்..டூப்பை வைத்து படத்தை முடித்த மிஷ்கின்.. பங்கமாக கலாய்த்த உதயநிதி!

சைக்கோ திரைப்படத்தில் நடிக்கும் போது என்னால் முழுமையாக ஈடுபடமுடியவில்லை. அந்த சமயத்தில் தேர்தல் நெருங்கியதால், பல காட்சிகளுக்கு இயக்குனர் மிஷ்கின் டூப் வைத்து தான் காட்சிகளை எடுத்தார்.


மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் இணைந்துள்ள திரைப்படம் 'கலகத் தலைவன்'. இப்படம் வரும் நவம்பர் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், நேற்று சென்னையில் 'கலகத் தலைவன்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

 

Udayanidhi Stalin Fun About Mysskin: அரசியல் வேலைகள்..டூப்பை வைத்து படத்தை முடித்த மிஷ்கின்.. பங்கமாக கலாய்த்த உதயநிதி!

'கழகத் தலைவன்' ட்ரெய்லர் வெளியீட்டு விழா :

அரசியலிலும், திரையுலகிலும் மிகவும் பிஸியாக இருந்து வரும் உதயநிதி ஸ்டாலின் 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'கலகத் தலைவன்'. தடம், தடையறத் தாக்க, மகாமுனி உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி அடுத்ததாக இயக்கும் திரைப்படம் இதுவாகும்.  இப்படத்தில் நிதி அகர்வால், கலையரசன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. மகிழ் திருமேனியின் வழக்கமான ஸ்டைல் போல இதுவும் ஒரு ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. 

 
 
சைக்கோ 2 பற்றி மிஷ்கின் :

இயக்குனர்கள் மிஷ்கின், மாரி செல்வராஜ், அருண்ராஜா காமராஜ், பிரதீப் ரங்கநாதன், எம். ராஜேஷ், சுந்தர்.சி மற்றும் பலர் கலந்து கொண்ட இந்த விழாவில் பல ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தனர். இயக்குனர் மிஷ்கின் பேசுகையில் "உதயநிதி அரசியலில் பிஸியாக இருந்து வந்தாலும், சினிமாவிலும் தொடர்ந்து நடிக்க வேண்டும். 2020ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், வெளியான சைக்கோ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் சைக்கோ 2 திரைப்படம் எடுக்கும் எண்ணம் இல்லை. ஆனால் நிச்சயமாக உதயநிதியை வைத்து வேறு ஒரு படம் எடுப்பேன்" என்றார்.
 


காலுக்கு டூப் வைத்த இயக்குனர் :
 
உதயநிதி ஸ்டாலின் மேடையில் பேசுகையில் இயக்குனர் மிஷ்கினை நேரடியாகவே கலாய்த்துவிட்டார். அவர் பேசுகையில் " சைக்கோ திரைப்படத்தில் நடிக்கும் போது என்னால் முழுமையாக ஈடுபடமுடியவில்லை. அந்த சமயத்தில் தேர்தல் நெருங்கியதால், பல காட்சிகளுக்கு இயக்குனர் மிஷ்கின் டூப் வைத்து தான் காட்சிகளை எடுத்தார். படத்தை பார்த்த போது தான் இயக்குனர் மிஷ்கின் செய்த காரியம் என்று எனக்கே தெரியவந்தது.
 
பெரும்பாலும் மிஷ்கின் திரைப்படங்களில் கால்களுக்கு தான் அதிகமாக ஷாட்கள் இருக்கும். அதனால் டூப் வைத்து எடுப்பது அவருக்கு வசதியாக போய்விட்டது. நானும் எதையும் கண்டுக்காமல் விட்டுவிட்டேன் என மேடையிலேயே மிஷ்கினை பங்கமாக கலாய்த்தார். மேடையில் இருந்த அனைவரும் மிஷ்கின் உட்பட அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். அரசியலில் ஒரு உயர்ந்த நிலையில் இருந்தாலும் மிகவும் கலகலப்பாக இருப்பது அனைவரின் பாராட்டையும் பெற்றது. 

தலைப்பு செய்திகள்

Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget