மேலும் அறிய

ABP Nadu Top 10, 11 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 11 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு புதிய கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கப்படவில்லை - திருவாரூர் ஆட்சியர்

    எண்ணெய் கிணறு சிறு துறப்பன கருவிகள் மூலம் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் பழுது நீக்கும் பணிகளுக்காக மட்டுமே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய கிணறு அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. Read More

  2. ABP Nadu Top 10, 11 November 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 11 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Tirupati Laddu Weight: எடை குறைந்ததா திருப்பதி லட்டு? வைரலான வீடியோ!! என்ன ஆச்சு?

    கவுன்டர் ஊழியர்கள், கவுன்டரில் உள்ள எடை இயந்திரத்தில் ஸ்ரீவாரி லட்டுவை எடைபோட்டபோது, ​​160 முதல் 180 கிராம் வரை நிர்ணயிக்கப்பட்ட எடைக்கு மாறாக, 90-100 கிராம் வரை மட்டுமே இருந்தது. Read More

  4. Mexico Gun Shoot: மெக்ஸிகோவில் மதுபான விடுதியில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 9 பேர் கொள்ளப்பட்ட சம்பவம்..

    மத்திய மெக்சிகோவில் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர், 2 பேர் காயமடைந்தனர். Read More

  5. Yashoda Movie Review: வாடகைத்தாய் வியாபாரம்.. ஆக்‌ஷனில் அதகளம் செய்த சமந்தா.. எப்படி இருக்கு யசோதா? - விமர்சனம்!

    Yashoda Movie Review in Tamil: சமந்தா நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘ யசோதா’ திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை இங்கு பார்க்கலாம். Read More

  6. Yashoda Twitter Review: "நீங்க ஜெயிச்சிட்டீங்க சமந்தா” ...ட்விட்டரில் யசோதாவை கொண்டாடும் ரசிகர்கள்...!

    Yashoda Movie Twitter Review in Tamil: இன்றைய தினம் காலை முதல் காட்சி யசோதா படம் பார்த்த ரசிகர்கள் படம் சூப்பராக உள்ளதாகவும், சமந்தா நடிப்பில் மிரட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். Read More

  7. FIFA World Cup 2022: களமிறங்கும் கால்பந்து அணிகள்.. உலகக் கோப்பை தொடருக்கான பிரான்ஸ், அமெரிக்கா அணி அறிவிப்பு!

    ஃபிஃபா உலகக் கோப்பைக்கான நட்சத்திரங்கள் நிறைந்த 25 பேர் கொண்ட அணியை பிரான்ஸ் அறிவித்துள்ளது.  Read More

  8. IBA WWBC,2023: மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடத்த தயாரான இந்தியா..! கையெழுத்தான ஒப்பந்தம்.. முழு விவரம்!

    2023 ஐபிஏ மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியானது இந்தியாவில் நடத்தப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. Read More

  9. Menstrual Hygiene : மாதவிடாய் சுகாதாரம்.. பதின் பருவக் குழந்தைகளுக்கு ஈஸியாக எப்படி புரியவைப்பது?

    ஆண் ,பெண் என இரு பாலரும் தெரிந்து கொள்ள வேண்டிய பொதுவான உடலியல் சார்ந்த விஷயங்களை சொல்லிக் கொடுப்பது பெற்றோரின் கடமையாக இருக்கிறது Read More

  10. Share Market: சென்செக்ஸ் கிடுகிடு உயர்வு...! 24 நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரிப்பு..

    Share Market: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,019 புள்ளிகள் உயர்ந்து 61,632 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்...  கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்... கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Survey On TVK : ‘’விஜய் தான் பெரிய MINUS’’.. DMK எடுத்த சீக்ரெட் சர்வே! வெளியான மெகா ட்விஸ்ட்TVK Vijay : ”2026-ல் விஜய் முதலமைச்சர்! என்.டி.ஆர் பாணியில் வெற்றி” வெளியான மெகா சர்வே!Trichy Suriya on Annamalai | Bussy Anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்...  கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்... கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Seeman: விமானத்தில் சிக்கிய சீமான்; கனமழையால் தரையிறங்க முடியாமல் விமானம் தவிப்பு.!
Seeman: விமானத்தில் சிக்கிய சீமான்; கனமழையால் தரையிறங்க முடியாமல் விமானம் தவிப்பு.!
Poondi Dam: சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Embed widget