மேலும் அறிய

ABP Nadu Top 10, 8 December 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 8 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 7 December 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 7 December 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 7 December 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 7 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. மத்திய அமைச்சரவையில் மாற்றம்! 4 அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு!

    5 மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு அமைச்சர்கள் சிலர் ராஜினாமா செய்ததால் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. Read More

  4. "நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்படும்" காலிஸ்தானி பிரிவினைவாதி மிரட்டல்.. மத்திய அரசு பதிலடி

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்துவோம் என்ற பன்னுன் விடுத்த மிரட்டலுக்கு இந்தியா அரசு எதிர்வினை ஆற்றியுள்ளது. Read More

  5. Premalatha Vijayakanth:”2, 3 நாளில் விஜயகாந்த் வீடு திரும்புவார்...”- மனைவி பிரேமலதா உறுதி!

    Premalatha Vijayakanth: ”விஜயகாந்த் இரண்டு நாட்களில் வீட்டிற்கு திரும்பி விடுவார், அதை நானே அறிவிப்பேன்” என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.  Read More

  6. Netflix: சிரஞ்சீவி, ராம் சரணை நேரில் சந்தித்த நெட்ஃப்ளிக்ஸ் தலைமை அதிகாரி - வைரலாகும் போட்டோஸ்!

    பிரபல ஓடிடி தளமான நெட்ப்ஃளிக்ஸின் சி.இ.ஓ.வான டெட் ஸரண்டோஸ், தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி, அவரது மகனும் நடிகருமான ராம் சரணை நேரில் சந்தித்தார். Read More

  7. Pro Kabaddi 2023: இன்று ப்ரோ கபடி லீக்கில் இரண்டு போட்டிகள் - பெங்கால் vs ஜெய்ப்பூர், குஜராத் vs பாட்னா! யாருக்கு வெற்றி?

    ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் அகமதாபாத்தில் இன்று ஐந்தாவது இடத்தில் உள்ள பெங்கால் வாரியர்ஸ் அணி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸை எதிர்கொள்கிறது. Read More

  8. Maths தேர்வில் Match ஞாபகம்! விடைத்தாளில் ‘தல, தல’: தோனியால் பள்ளியில் இருந்து சஸ்பெண்டான சிறுவன்!

    கணிதத் தேர்வின்போது தனது விடைத்தாளில் ஒவ்வொரு கேள்விக்கும் ‘தல’ என்று பதில் எழுதியதால் டெல்லி சிறுவன் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  Read More

  9. Cake: ரஸ்க்ல கேக் செய்ய முடியுமா? இதோ வைரல் எக்லஸ் கேக் ரெசிபி!

    Cake: ரஸ்க் கேக் எப்படி செய்வது என்று காணலாம். Read More

  10. Petrol Diesel Price Today: சட்டென்று மாறிய வானிலை.. சென்னையில் மாற்றம் கண்டதா பெட்ரோல், டீசல் விலை?

    Petrol Diesel Price Today, December 8: பெட்ரோல், டீசல் விற்பனை மாற்றமின்றி  தொடர்ந்து 18 மாதங்களை நிறைவு செய்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Student Sexual Assault | ADMK BJP Alliance | TARGET அதிமுக!பாஜக கொடுத்த ASSIGNMENT..ஆக்‌ஷனில் இறங்கிய TTV | EPS | DMKTungsten Issue | ’’டங்ஸ்டன் விவகாரம் திமுக எதிர்க்கவே இல்ல’’ மத்திய அரசு அதிரடி | Modi | M K StalinADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | Ameer

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Anna University: அண்ணா பல்கலை. மாணவிக்கு பாலியல்‌ கொடுமை; நடந்தது என்ன?- பதிவாளர் விளக்கம்‌
Anna University: அண்ணா பல்கலை. மாணவிக்கு பாலியல்‌ கொடுமை; நடந்தது என்ன?- பதிவாளர் விளக்கம்‌
Embed widget