ABP Nadu Top 10, 7 December 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 7 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 7 December 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 7 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 6 December 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 6 December 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Telangana CM: தெலங்கானாவின் 2-வது முதல்வராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி! யார் இவர்?
56 வயதான ரேவந்த் ரெட்டி தெலங்கானாவின் புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்றார். Read More
Australia: ஒரே நாளில் 99 பாருக்கு விசிட்! போதையில் நண்பர்கள் செய்த தவறான காரியம்.. ஆனாலும் கின்னஸ் சாதனை..!
ஒரே நாளில் 99 மதுபான கூடங்களுக்கு (பார்) சென்று மது அருந்தி ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரு நண்பர்கள் வித்தியாசமான சாதனைப் படைத்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. Read More
Actor Mansoor Ali Khan: ’எல்லாத்துக்கும் அரசை குறை சொல்ல முடியாது’ - கார் மீது ஏறி உதவி கேட்ட மன்சூர் அலிகான்!
Actor Mansoor Ali Khan: வெள்ள நீரில் மூழ்கியுள்ள பகுதியில் இருந்து பிரபல நடிகர் மன்சூர் அலிகான் வீடியோ வெளியிட்டுள்ளார். Read More
Actor Jagadeesh: லிவ்-இன் ரிலேஷன்ஷிப்; துணை நடிகை தற்கொலை- புஷ்பா பட நடிகர் அதிரடி கைது.. நடந்தது என்ன?
புஷ்பா படத்தில் நடிகர் அல்லு அர்ஜூனின் நண்பராக நடித்த ஜெகதீஷ் பெண் ஒருவரின் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Pro Kabaddi 2023: இன்று ப்ரோ கபடி லீக்கில் இரண்டு போட்டிகள் - பெங்கால் vs ஜெய்ப்பூர், குஜராத் vs பாட்னா! யாருக்கு வெற்றி?
ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் அகமதாபாத்தில் இன்று ஐந்தாவது இடத்தில் உள்ள பெங்கால் வாரியர்ஸ் அணி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸை எதிர்கொள்கிறது. Read More
Maths தேர்வில் Match ஞாபகம்! விடைத்தாளில் ‘தல, தல’: தோனியால் பள்ளியில் இருந்து சஸ்பெண்டான சிறுவன்!
கணிதத் தேர்வின்போது தனது விடைத்தாளில் ஒவ்வொரு கேள்விக்கும் ‘தல’ என்று பதில் எழுதியதால் டெல்லி சிறுவன் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். Read More
Cake: ரஸ்க்ல கேக் செய்ய முடியுமா? இதோ வைரல் எக்லஸ் கேக் ரெசிபி!
Cake: ரஸ்க் கேக் எப்படி செய்வது என்று காணலாம். Read More
Latest Gold Silver Rate : தங்கம் விலையில் மாற்றம்.. ஒரு சவரனுக்கு ரூ.40 அதிகரிப்பு.. இன்றைய நிலவரம் இதோ..
Gold Rate Today December 7th:தங்கம் விலை நிலவரம் குறித்துப் பார்க்கலாம். Read More