ABP Nadu Top 10, 7 December 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 7 December 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 7 December 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 7 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 7 December 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 7 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
'மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு வேலை..' முதலமைச்சரான பிறகு ரேவந்த் ரெட்டி போட்ட முதல் கையெழுத்து
மாற்றுத்திறனாளி பெண் ரஜினிக்கு அரசு வேலை அளித்து தனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார் ரேவந்த் ரெட்டி. Read More
"நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்படும்" காலிஸ்தானி பிரிவினைவாதி மிரட்டல்.. மத்திய அரசு பதிலடி
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்துவோம் என்ற பன்னுன் விடுத்த மிரட்டலுக்கு இந்தியா அரசு எதிர்வினை ஆற்றியுள்ளது. Read More
Premalatha Vijayakanth:”2, 3 நாளில் விஜயகாந்த் வீடு திரும்புவார்...”- மனைவி பிரேமலதா உறுதி!
Premalatha Vijayakanth: ”விஜயகாந்த் இரண்டு நாட்களில் வீட்டிற்கு திரும்பி விடுவார், அதை நானே அறிவிப்பேன்” என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். Read More
Hi Nanna: ‘நீங்கள் ஒரு அக்மார்க் ஆன்ஸ்கிரீன் அப்பா..’ ஹாய் நன்னா படம் பார்த்து நானியைப் புகழ்ந்த மனைவி!
ஹாய் நன்னா படத்தைப் பார்த்து நடிகர் நானியை புகழ்ந்து பதிவிட்டுள்ளார் அவரது மனைவி அஞ்சனா ஏலவர்தி. Read More
Pro Kabaddi 2023: இன்று ப்ரோ கபடி லீக்கில் இரண்டு போட்டிகள் - பெங்கால் vs ஜெய்ப்பூர், குஜராத் vs பாட்னா! யாருக்கு வெற்றி?
ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் அகமதாபாத்தில் இன்று ஐந்தாவது இடத்தில் உள்ள பெங்கால் வாரியர்ஸ் அணி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸை எதிர்கொள்கிறது. Read More
Maths தேர்வில் Match ஞாபகம்! விடைத்தாளில் ‘தல, தல’: தோனியால் பள்ளியில் இருந்து சஸ்பெண்டான சிறுவன்!
கணிதத் தேர்வின்போது தனது விடைத்தாளில் ஒவ்வொரு கேள்விக்கும் ‘தல’ என்று பதில் எழுதியதால் டெல்லி சிறுவன் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். Read More
Cake: ரஸ்க்ல கேக் செய்ய முடியுமா? இதோ வைரல் எக்லஸ் கேக் ரெசிபி!
Cake: ரஸ்க் கேக் எப்படி செய்வது என்று காணலாம். Read More
Latest Gold Silver Rate : தங்கம் விலையில் மாற்றம்.. ஒரு சவரனுக்கு ரூ.40 அதிகரிப்பு.. இன்றைய நிலவரம் இதோ..
Gold Rate Today December 7th:தங்கம் விலை நிலவரம் குறித்துப் பார்க்கலாம். Read More