ABP Nadu Top 10, 27 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 27 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 26 April 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 26 April 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 26 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 26 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Minister Anbil Mahesh : ஒரு நிர்வாகம் எப்படி நடைபெறக்கூடாது என்பதற்கு அதிமுக ஆட்சியே எடுத்துக்காட்டு...அமைச்சர் அன்பில் மகேஷ் விமர்சனம்..!
"தேவையற்ற செலவுகளையே அதிமுக அரசு செய்துள்ளதை சி.ஏ.ஜி அறிக்கை தெளிவாக காட்டியுள்ளது" Read More
Viral Video : நடுவானில் சண்டையிட்ட பயணிகள்...புறப்பட்ட உடனேயே தரையிறங்கிய விமானம்...வைரலாகும் வீடியோ...!
குயிஸ்லாந்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்ட விமானத்தில் பயணிகள் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. Read More
Ajith Kumar : நேபாளில் ஒரு நாள் ஹோட்டல் Chef-ஆக மாறிய அஜித்.. வைரலாகும் மாஸ் வீடியோ..
நேபாளில் பைக் டூர் சென்ற நடிகர் அஜித் குமார் அங்குள்ள உணவு விடுதி ஒன்றில் சமையல் செய்யும் வீடியோ அவரது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது Read More
PS-2 Sneak Peek: ஆழ்வார்க்கடியானா, காட்டேரி பேயா...பயந்து நடுங்கும் வந்தியத்தேவன்... வெளியான பொன்னியின் செல்வன் ஸ்னீக் பீக் காட்சி!
Ponniyin Selvan 2 Sneak Peek: கார்த்தியின் வந்தியத்தேவன் கதாபாத்திரம், நடிகர் ஜெயராமின் ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரம் ஆகியவை இடம்பெற்றிருக்கும் ஸ்னீக் பீக் ஒன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்துள்ளது. Read More
Sania Mirza - Shoaib Malik : சானியா மிர்ஸா - ஷோயப் மாலிக் பிரிவு வெறும் வதந்திதானா? மிஸ் யூ சொன்ன ஷோயப்..
ஈகைத் திருநாளன்று தனது மனைவி சானியா மிர்ஸாவுடன் சேர்ந்து கொண்டாட முடியாததற்கான காரணங்களை தெரிவித்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மலிக். Read More
CM Stalin: மஞ்சள் நிற ஜெர்ஸியில் குடும்பத்துடன் வந்த முதலமைச்சர்.! சன்ரைசர்சுக்கு ஆதரவாக வந்த தமிழிசை..!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை - ஹைதரபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் கண்டு ரசித்து வருகிறார். Read More
Exploding Phones: மொபைல் பேட்டரிகள் வெடிக்காமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன? இத தெரிஞ்சுகோங்க
Exploding Phones:எலக்ட்ரானிக் சாதனங்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட அளவிலாக வெப்பத்தை மட்டுமே தாங்கக்கூடியவை Read More
Gold, Silver Price: விண்ணை முட்டும் தங்கம் விலை.. இன்றும் விலை ஏற்றம்..! நீங்களே பாருங்க மக்களே..!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து ரூ. 45,136க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Read More