மேலும் அறிய

Viral Video : நடுவானில் சண்டையிட்ட பயணிகள்...புறப்பட்ட உடனேயே தரையிறங்கிய விமானம்...வைரலாகும் வீடியோ...!

குயிஸ்லாந்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்ட விமானத்தில் பயணிகள் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Viral Video : குயின்ஸ்லாந்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்ட விமானத்தில் பயணிகள் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

நடுவானில் சண்டை

குயின்ஸ்லாந்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு நேற்று இரவு ஒரு விமானம் புறப்பட்டது. அதில் 150க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு விமானம் புறப்பட்டது. அப்போது, விமானத்தில் இரண்டு பயணிகளுக்கு இடையே சண்டை வெடித்தது. ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை. அந்த இரண்டு பயணிகள் கையில் கண்ணாடி பாட்டில்களை வைத்துக் கொண்டு விமானத்தில் ரகளையில் ஈடுபட்டனர்.

விமான பணிப் பெண்கள் அவர்களை  தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்களை அதனை கண்டுகொள்ளாமல் பயங்கரமாக சண்டையிட்டுள்ளனர். இதனால் விமானத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து, விமானம் அவசரமாக குயின்ஸ்லாந்தில் தரையிறங்கப்பட்டது. 

விமானத்தில் ஏற்பட்ட சண்டை தொடர்பாக விமான பணிப்பெண் புகார் அளித்துள்ளார் தெரிகிறது.  இதனை அடுத்து, விமானம் குயின்ஸ்லாந்தில் தரையிறங்கியதும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கைது

இதனை அடுத்து, விமானம் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டது. மீண்டும் அங்கிருக்கும் இரண்டு பயணிகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதனால் விமானத்தில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து, விமானம் ஆஸ்திரேலியாவில் தரையிறங்கியதும் தகராறில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். பயணிகள் ஒருவரைக்கொருவர் சண்டையிட்டதால் விமனாத்தின் ஒரு பக்கத்தின் ஜன்னல் சேதம் அடைந்துள்ளது.

குயிஸ்லாந்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் நான்கு பயணிகள் சண்டையிடும் சம்பவத்தை சக பயணிகள் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோவானது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தை ஆஸ்திரேலியா காவல்துறை உறுதி செய்துள்ளது. 

மேலும், பொது சொத்தை சேதப்படுத்துதல், பொது இடத்தில் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்ளுதல், வன்முறையில் ஈடுபட்டதால் ஒரு பெண் உட்பட 4 பயணிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் விமானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க

Whatsapp New Feature: நான்கு ஃபோன்களில் ஒரே அக்கவுண்ட்; வாட்ஸ்-அப் அறிமுகப்படுத்திய புதிய வசதி..

தலைப்பு செய்திகள்

Trump on Iran War: “போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
“போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
North Korea Heatwave: “வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
“வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Trump on Iran War: “போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
“போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
MG Hector Hawk: 530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
Embed widget