மேலும் அறிய

ABP Nadu Top 10, 26 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 26 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 25 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 25 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 25 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 25 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Dhankar Kharge: 'உங்களுக்குத்தான் இதயத்துல முதல் இடம்' : பரபர விவாதம்.. கார்கேவை கூலாக்கிய துணை குடியரசு தலைவர்

    ஒத்திவைப்பை தொடர்ந்து மீண்டும் கூடிய மாநிலங்களவையில், துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர், எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கிடையே காரசார விவாதம் நடைபெற்றது. Read More

  4. கொடூரம்.. மகனின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 9 குழந்தைகள் உள்பட 13 பேரை சுட்டுக்கொன்ற தந்தை..!

    காங்கோவில் மகனின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 9 குழந்தைகள் உள்பட 13 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கடற்படை வீரரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More

  5. Jailer Update: இதெல்லாம் எனக்கு ‘ஜூஜூபி’ .. அமர்க்களமாக வெளியாகும் ஜெயிலர் படத்தின் 3வது பாடல்.. எப்போ தெரியுமா?

    நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தில் இருந்து 3வது பாடல் நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  Read More

  6. Kakkan Trailer: படமாக உருவான ‘கக்கன் வரலாறு’ .. ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    Kakkan Trailer: விடுதலை போராட்ட வீரரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கக்கனின் வாழ்க்கை வரலாறு படத்தின் ட்ரெய்லரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். Read More

  7. Novak Djokovic : தோல்வியால் பின் தங்கினாரா..? நேஷனல் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகிய நோவக் ஜோகோவிச்.. காரணம் என்ன ?

    சோர்வு காரணமாக நேஷனல் பேங்க் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து ஜோகோவிச் விலகுவதாக கூறியுள்ளார் Read More

  8. Japan Open Badminton: இன்று தொடங்கியது ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்..தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா சிந்து..?

    Japan Open Badminton: ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று ஜப்பானில் உள்ள டோக்கியோவில் தொடங்கியது. Read More

  9. காலுக்கு கீழ் மேகங்களை பார்க்க வேண்டுமா… இதய வடிவ ஏரி வேண்டுமா… உடனே கிளம்புங்க வயநாட்டிற்கு!

    மற்ற மலைகளைப் போல மலை உச்சிக்கு செல்லும் சாலைகள் இதற்கு கிடையாது. மலையின் காட்சிகளை ரசித்துக்கொண்டே பயணப்பட்டு மேலே சென்றால், அதன் புகழ்பெற்ற இதய வடிவிலான செம்ப்ரா ஏரியை முழுமையாக காண முடியும். Read More

  10. Petrol, Diesel Price: மாறும் வானிலை.. மாற்றம் கண்டதா பெட்ரோல், டீசல் விலை? இன்றைய நிலவரம் இதோ..!

    Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 14 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில் , இன்றைய நிலவரத்தை அறியலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget