ABP Nadu Top 10, 25 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 25 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 25 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 25 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 25 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 25 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Dhankar Kharge: 'உங்களுக்குத்தான் இதயத்துல முதல் இடம்' : பரபர விவாதம்.. கார்கேவை கூலாக்கிய துணை குடியரசு தலைவர்
ஒத்திவைப்பை தொடர்ந்து மீண்டும் கூடிய மாநிலங்களவையில், துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர், எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கிடையே காரசார விவாதம் நடைபெற்றது. Read More
கொடூரம்.. மகனின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 9 குழந்தைகள் உள்பட 13 பேரை சுட்டுக்கொன்ற தந்தை..!
காங்கோவில் மகனின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 9 குழந்தைகள் உள்பட 13 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கடற்படை வீரரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Jailer Update: இதெல்லாம் எனக்கு ‘ஜூஜூபி’ .. அமர்க்களமாக வெளியாகும் ஜெயிலர் படத்தின் 3வது பாடல்.. எப்போ தெரியுமா?
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தில் இருந்து 3வது பாடல் நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். Read More
Kakkan Trailer: படமாக உருவான ‘கக்கன் வரலாறு’ .. ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Kakkan Trailer: விடுதலை போராட்ட வீரரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கக்கனின் வாழ்க்கை வரலாறு படத்தின் ட்ரெய்லரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். Read More
Novak Djokovic : தோல்வியால் பின் தங்கினாரா..? நேஷனல் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகிய நோவக் ஜோகோவிச்.. காரணம் என்ன ?
சோர்வு காரணமாக நேஷனல் பேங்க் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து ஜோகோவிச் விலகுவதாக கூறியுள்ளார் Read More
Japan Open Badminton: இன்று தொடங்கியது ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்..தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா சிந்து..?
Japan Open Badminton: ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று ஜப்பானில் உள்ள டோக்கியோவில் தொடங்கியது. Read More
காலுக்கு கீழ் மேகங்களை பார்க்க வேண்டுமா… இதய வடிவ ஏரி வேண்டுமா… உடனே கிளம்புங்க வயநாட்டிற்கு!
மற்ற மலைகளைப் போல மலை உச்சிக்கு செல்லும் சாலைகள் இதற்கு கிடையாது. மலையின் காட்சிகளை ரசித்துக்கொண்டே பயணப்பட்டு மேலே சென்றால், அதன் புகழ்பெற்ற இதய வடிவிலான செம்ப்ரா ஏரியை முழுமையாக காண முடியும். Read More
Stock Market Update: 20 ஆயிரம் புள்ளிகளை நெருங்கும் நிஃப்டி; இன்றைய பங்குச்சந்தை நிலவரம்!
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்துடன் நிறைவடைந்துள்ளது. Read More