மேலும் அறிய

ABP Nadu Top 10, 21 January 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 21 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 20 January 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 20 January 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 20 January 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 20 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Ambani Engagement: பிரம்மாண்டமாக நடைபெற்ற அம்பானி வீட்டு நிச்சயதார்த்தம்.. குவிந்த பாலிவுட் நட்சத்திரங்கள்!

    இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி - நீதா அம்பானி தம்பதியின் இளைய மகனான, ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்த விழா மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. Read More

  4. Google Layoffs: கூகுள் தாய் நிறுவனமான ஆல்பபெட் எடுத்த திடீர் முடிவு.. 12,000 பேர் அதிரடி பணிநீக்கம்..!

    கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் தனது உலகளாவிய பணியாளர்களில் 12, 000 பேர் அல்லது 6 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.  Read More

  5. Thunivu Box Office : துணிவு படம் பார்த்த அஜித் என்ன சொன்னார்? இதை என்கரேஜ் செய்யக்கூடாது... பாக்ஸ் ஆபிஸ் மோசமான வியாதி... ஹெச். வினோத் பளிச் பதில்  

    பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் என ஒரு நம்பர் கூறப்படுவதில் இருந்து 40% கூட தயாரிப்பாளருக்கு கிடைக்காது. அதில் ஷேர், கமிஷன், ஜி.எஸ்.டி என ஏராளமானவை உள்ளடங்கும். எனவே அது வெறும் யூகமே அதில் உண்மை கிடையாது. Read More

  6. Vishnu Vishal - Ramkumar Combo : முண்டாசுப்பட்டி, ராட்சசன்.. மீண்டும் இணையும் 'ஹாட்டிரிக் காம்போ'... என்ன ஜானர் படம்னு தெரியுமா மக்களே?

    முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்களை தொடர்ந்து இயக்குனர் ராம் குமார் - நடிகர் விஷ்ணு விஷால் கூட்டணி மூன்றாவது முறையாக கூட்டணி சேரும் VV21 திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. Read More

  7. Viral Video: நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா காவ்யா மாறன்..? தென்னாப்பிரிக்கா ரசிகர் வைத்த காதல் கோரிக்கை..!

    ஐபிஎல் முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் ஓடிய பிறகும் காவ்யா மாறன் சமூக வலைதளங்களில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளார்.  Read More

  8. Bolt Loses Millions: ஒரே நொடியில் காணாமல்போன ஓய்வு பணம்.. மின்னல் வேகத்தில் மறைந்த மின்னல் மனிதனின் சேமிப்பு..!

    உசைன் போல்ட் பயன்படுத்தி வந்த முதலீட்டுக்கான கணக்கில் இருந்து பல மில்லியன் டாலர்கள் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.  Read More

  9. வெந்நீர் குடிப்பதினால் ஏற்படும் நன்மைகளும் விளைவுகளும்: தெரிந்து கொள்ள வேண்டியவை!

    குளிர்காலம் இருமல் மற்றும் சளி ஆகியவற்றைக் கையோடு கொண்டுவருகிறது. இதற்கு நம்மில் பெரும்பாலோர் பின்பற்றும் எளிமையான வீட்டு வைத்தியம் வெந்நீராகும். வெந்நீர் உட்கொள்வதால் நாசி நெரிசலை நீங்குகிறது, செரிமானத்தை மேம்படுகிறது,   Read More

  10. Gold, Silver Price Today : நகை வாங்கும் திட்டம் இருக்கா? இதோ இன்றைய தங்கம், வெள்ளி விலை நிவரம்!

    சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்! Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Embed widget