ABP Nadu Top 10, 20 January 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 20 January 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 20 January 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 20 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
கரூர்: வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பற்றி எரிந்தது - பெரும் விபத்து தவிர்ப்பு
புகழூர் பகுதியில் வைக்கோல் இறக்கி விட, தவுட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின் கம்பி மீது உரசியதில் தீப்பற்றி எரிந்துள்ளது. லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்தியுள்ளார். Read More
Ambani Engagement: பிரம்மாண்டமாக நடைபெற்ற அம்பானி வீட்டு நிச்சயதார்த்தம்.. குவிந்த பாலிவுட் நட்சத்திரங்கள்!
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி - நீதா அம்பானி தம்பதியின் இளைய மகனான, ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்த விழா மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. Read More
Google Layoffs: கூகுள் தாய் நிறுவனமான ஆல்பபெட் எடுத்த திடீர் முடிவு.. 12,000 பேர் அதிரடி பணிநீக்கம்..!
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் தனது உலகளாவிய பணியாளர்களில் 12, 000 பேர் அல்லது 6 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. Read More
Thunivu Box Office : துணிவு படம் பார்த்த அஜித் என்ன சொன்னார்? இதை என்கரேஜ் செய்யக்கூடாது... பாக்ஸ் ஆபிஸ் மோசமான வியாதி... ஹெச். வினோத் பளிச் பதில்
பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் என ஒரு நம்பர் கூறப்படுவதில் இருந்து 40% கூட தயாரிப்பாளருக்கு கிடைக்காது. அதில் ஷேர், கமிஷன், ஜி.எஸ்.டி என ஏராளமானவை உள்ளடங்கும். எனவே அது வெறும் யூகமே அதில் உண்மை கிடையாது. Read More
Pathaan : பதான் பார்க்க முடியலன்னா தற்கொலை பண்ணிக்குவேன்... மிரட்டல் விடுக்கும் ஷாருக்கான் ரசிகர்... அங்கலாய்க்கும் ரசிகர்கள்!
ஷாருக்கானை திரையில் பட ரிலீஸ் நாளில் பார்க்க முடியாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என ஏரி முன்பு நின்றவாறு மிரட்டல் விடுக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. Read More
Viral Video: நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா காவ்யா மாறன்..? தென்னாப்பிரிக்கா ரசிகர் வைத்த காதல் கோரிக்கை..!
ஐபிஎல் முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் ஓடிய பிறகும் காவ்யா மாறன் சமூக வலைதளங்களில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளார். Read More
Bolt Loses Millions: ஒரே நொடியில் காணாமல்போன ஓய்வு பணம்.. மின்னல் வேகத்தில் மறைந்த மின்னல் மனிதனின் சேமிப்பு..!
உசைன் போல்ட் பயன்படுத்தி வந்த முதலீட்டுக்கான கணக்கில் இருந்து பல மில்லியன் டாலர்கள் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. Read More
வெந்நீர் குடிப்பதினால் ஏற்படும் நன்மைகளும் விளைவுகளும்: தெரிந்து கொள்ள வேண்டியவை!
குளிர்காலம் இருமல் மற்றும் சளி ஆகியவற்றைக் கையோடு கொண்டுவருகிறது. இதற்கு நம்மில் பெரும்பாலோர் பின்பற்றும் எளிமையான வீட்டு வைத்தியம் வெந்நீராகும். வெந்நீர் உட்கொள்வதால் நாசி நெரிசலை நீங்குகிறது, செரிமானத்தை மேம்படுகிறது, Read More
Gold, Silver Price Today : நகை வாங்கும் திட்டம் இருக்கா? இதோ இன்றைய தங்கம், வெள்ளி விலை நிவரம்!
சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்! Read More