மேலும் அறிய

ABP Nadu Top 10, 20 December 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 20 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 19 December 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 19 December 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. டீ சர்ட் பேரம் பேசியபோது போலீசிடம் சிக்கிய பயங்கர கொள்ளையர்கள் - திருவாரூரில் நடந்தது என்ன?

    சிவகங்கையில் இருந்து காரில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேளாங்கண்ணிக்கு வந்து அறை எடுத்து தங்கி இருந்தது தெரிய வந்தது.மேலும் வரும் வழியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது Read More

  3. குடியரசு துணைத் தலைவரை போன்று மிமிக்ரி செய்த எம்.பி.! வீடியோ எடுத்து குஷியான ராகுல் காந்தி

    சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களில் ஒருவரான திரிணாமுல் எம்பி கல்யாண் பானர்ஜி, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரை போன்று மிமிக்ரி செய்து நடித்தார். Read More

  4. China Earthquake: இயற்கையின் அடுத்த தாண்டவம்! சீனாவில் 6.2 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. இதுவரை 111 பேர் உயிரிழப்பு?

    சீன நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. Read More

  5. Actors Last Movies: பாண்டியன் முதல் மனோபாலா வரை! மறைந்த நடிகர்களும் அவர்களின் கடைசி படங்களும்!

    இறந்த தமிழ் நடிகர்கள் கடைசியாக நடித்த தமிழ் படங்களின் என்னவென்று கீழே விரிவாக காணலாம். Read More

  6. Karthika Nair: பாரிஸில் ஹனிமூன் கொண்டாடும் கோ பட ஹீரோயின்! வைரலாகும் புதுமண தம்பதியின் புகைப்படங்கள்!

    திருமணம் ஆகி ஒருமாத காலம் ஆகும் நடிகை கார்த்திகா நாயர் தனது ஹனிமூன் சுற்றுலா புகைப்படங்களை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார் Read More

  7. Pro Kabaddi League: மீண்டும் சறுக்கிய தமிழ் தலைவாஸ்; யு - மும்பா அணியிடம் 13 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி

    Pro Kabaddi League: தமிழ் தலைவாஸ் அணி இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக 10வது இடத்தில் இருந்தது, ஆனால் இந்த போட்டி முடிந்த பின்னர்  11வது இடத்திற்குச் சென்றுள்ளது. Read More

  8. Pro Kabaddi 2023: அதிக வெற்றிகளில் யு மும்பா ஆதிக்கம்.. தவிடுபொடியாக்குமா தமிழ் தலைவாஸ்..? இன்று யாருக்கு வெற்றி?

    Tamil Thalaivas vs U Mumba : கடந்த டிசம்பர் 15 தேதி அன்று பாட்னா பைரேட்ஸ் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு யு மும்பா, தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிராக இன்று களமிறங்குகிறது. Read More

  9. Rose Gulkand: மலச்சிக்கலுக்கு தீர்வளிக்கும் ரோஜா குல்கந்து! வீட்டிலே செய்வது எப்படி?

    வீட்டிலே மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான ரோஜா குல்கந்து எப்படி செய்வதென்று பார்க்கலாம். Read More

  10. Petrol Diesel Price Today: காலையில் நல்ல சேதியா? சென்னையில் இன்றைய நாளில் பெட்ரோல், டீசல் விலை!

    Petrol Diesel Price Today, December 20: பெட்ரோல், டீசல் விற்பனை மாற்றமின்றி  தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

T20 World Cup 2024 Prize Money: டி20 உலகக் கோப்பை சாம்பியன்.. கோடிகளை அள்ளிய இந்திய அணி! எவ்வளவு தெரியுமா?
T20 World Cup 2024 Prize Money: டி20 உலகக் கோப்பை சாம்பியன்.. கோடிகளை அள்ளிய இந்திய அணி! எவ்வளவு தெரியுமா?
Rohit Sharma Retirement: அடுத்த இடி.. விராட் கோலியை தொடர்ந்து ஓய்வை அறிவித்த ரோஹித் ஷர்மா
Rohit Sharma Retirement: அடுத்த இடி.. விராட் கோலியை தொடர்ந்து ஓய்வை அறிவித்த ரோஹித் ஷர்மா
T20 World Cup: கோப்பையை வென்ற இந்திய அணி - நாடு முழுவதும் ஒலித்த “இந்தியா..இந்தியா” முழக்கம்!
T20 World Cup: கோப்பையை வென்ற இந்திய அணி - நாடு முழுவதும் ஒலித்த “இந்தியா..இந்தியா” முழக்கம்!
Virat Kohli Retirement: ஓய்வை அறிவித்த கிங் கோலி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
Virat Kohli Retirement: ஓய்வை அறிவித்த கிங் கோலி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோT20 World Cup Final :  இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?Dharmapuri Gender Reveal Issue : வசமாக சிக்கிய கும்பல்..LEFT&RIGHT வாங்கிய அதிகாரிBussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 World Cup 2024 Prize Money: டி20 உலகக் கோப்பை சாம்பியன்.. கோடிகளை அள்ளிய இந்திய அணி! எவ்வளவு தெரியுமா?
T20 World Cup 2024 Prize Money: டி20 உலகக் கோப்பை சாம்பியன்.. கோடிகளை அள்ளிய இந்திய அணி! எவ்வளவு தெரியுமா?
Rohit Sharma Retirement: அடுத்த இடி.. விராட் கோலியை தொடர்ந்து ஓய்வை அறிவித்த ரோஹித் ஷர்மா
Rohit Sharma Retirement: அடுத்த இடி.. விராட் கோலியை தொடர்ந்து ஓய்வை அறிவித்த ரோஹித் ஷர்மா
T20 World Cup: கோப்பையை வென்ற இந்திய அணி - நாடு முழுவதும் ஒலித்த “இந்தியா..இந்தியா” முழக்கம்!
T20 World Cup: கோப்பையை வென்ற இந்திய அணி - நாடு முழுவதும் ஒலித்த “இந்தியா..இந்தியா” முழக்கம்!
Virat Kohli Retirement: ஓய்வை அறிவித்த கிங் கோலி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
Virat Kohli Retirement: ஓய்வை அறிவித்த கிங் கோலி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
17 ஆண்டு கால கனவை நினைவாக்கிய இந்தியா! பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
17 ஆண்டு கால கனவை நினைவாக்கிய இந்தியா! பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
IND vs SA Final T20 2024: திருப்பம் தந்த சூர்யா.. 17 ஆண்டுகளுக்குப் பின்பு.. டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்திய இந்தியா
IND vs SA Final T20 2024: திருப்பம் தந்த சூர்யா.. 17 ஆண்டுகளுக்குப் பின்பு.. டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்திய இந்தியா
Suchitra on Kasthuri: வாலண்ட்டியராக சென்று வாங்கி கட்டிக்கொண்ட கஸ்தூரி! சுசித்ரா வீடியோவால் பரபரப்பு - என்ன நடந்தது?
Suchitra on Kasthuri: வாலண்ட்டியராக சென்று வாங்கி கட்டிக்கொண்ட கஸ்தூரி! சுசித்ரா வீடியோவால் பரபரப்பு - என்ன நடந்தது?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?
Embed widget