Actors Last Movies: பாண்டியன் முதல் மனோபாலா வரை! மறைந்த நடிகர்களும் அவர்களின் கடைசி படங்களும்!
இறந்த தமிழ் நடிகர்கள் கடைசியாக நடித்த தமிழ் படங்களின் என்னவென்று கீழே விரிவாக காணலாம்.
திரையுலகம் என்பது பரந்து விரிந்த உலகம் இதில் ஏராளமான நடிகர்கள் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டு கடந்து சென்றுள்ளனர். அவர்களின் இருப்பு என்பது இந்த உலகில் இல்லாமல் போனாலும் அவர்களின் படங்களின் மூலம் ரசிகர்களுடன் என்றுமே தொடர்பில் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். அப்படி தமிழ் சினிமாவில் நம்மை ரசிக்க வைத்த சில நடிகர் நடிகையர் நடித்த கடைசி படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
நடிகர் பாண்டியன் - புதுசு கண்ணா புதுசு
நடிகர் 'காதல்' தண்டபாணி - சண்டமாருதம்
நடிகை ஸ்ரீவித்யா - லண்டன்
நடிகை பிரத்யுஷா - சவுண்ட் பார்ட்டி
நடிகர் கலாபவன் மணி - புதுசா நான் பொறந்தேன்
நடிகர் சிட்டிபாபு - இஞ்சி முறப்பா
நடிகை சுஜாதா - வரலாறு
நடிகர் அல்வா வாசு - மாசாணி
நடிகை கல்பனா - இட்லி
நடிகர் குமரிமுத்து - வில்லு
நடிகை ஆர்த்தி அகர்வால் - பம்பரக்கண்ணாலே
நடிகர் கிருஷ்ணமூர்த்தி - கைதி
நடிகர் ஜே.கே. ரித்தீஷ் - எல்.கே.ஜி
நடிகை சௌந்தர்யா - மதுமதி
நடிகர் வினுசக்கரவர்த்தி - வாயை மூடி பேசவும்
நடிகர் சண்முகசுந்தரம் - அன்பானவன் அசரதவன் அடங்காதவன்
நடிகை மோனல் - பேசாத கண்ணும் பேசுமே
நடிகர் குணால் சிங் - நண்பனின் காதலி
நடிகர் முரளி - பாணா காத்தாடி
நடிகர் ரகுவரன் - யாரடி நீ மோகினி
நடிகர் மணிவண்ணன் - மதகஜராஜா
நடிகை மனோரமா - சிங்கம் II
நடிகர் கோபால் - அண்ணாத்தே
நடிகர் விசு - அலெக்ஸ் பாண்டியன்
நடிகை ஸ்ரீதேவி - புலி
நடிகர் சோ - காதலா காதலா
நடிகர் நம்பியார் - சுதேசி
நடிகர் நாகேஷ் - தசாவதாரம்
நடிகை பறவை முனியம்மா - மான் கராத்தே
நடிகர் வடிவேலு பாலாஜி - கோலமாவு கோகிலா
நடிகை வி.ஜே. சித்ரா - கால்ஸ்
நடிகை சபர்ணா ஆனந்த் - பூஜை
நடிகை ஷோபனா - வேலாயுதம்
நடிகர் தீப்பெட்டி கணேசன் - கண்ணே கலைமானே
நடிகர் விவேக் - இந்தியன் 2
நடிகர் செல்லதுரை - பூமி
நடிகர் பாண்டு - இட்லி
நடிகர் மாறன் - சார்பட்டா பரம்பரை
நடிகர் நிதீஷ் வீர - அசுரன்
நடிகர் அருண் அலெக்சாண்டர் - டாக்டர்
நடிகர் மயில்சாமி - விளம்பரம்
நடிகர் மனோபாலா - லியோ
நடிகர் தேங்காய் சீனிவாசன் - கிருஷ்ணன் வந்தான்
நடிகர் செந்தாமரை - துருவ நட்சத்திரம்
நடிகர் பாலா சிங் - மகாமுனி
நடிகர் பாலு ஆனந்த் - மனிதன்
நடிகர் சேதுராமன் - 50 / 50
நடிகர் முத்துராமன் - போக்கிரி ராஜா
நடிகர் ஜெய்சங்கர் - பூவாசம்
இந்த பட்டியலை பார்க்கும்போது தான் சில நடிகர்கள் உயிருடன் இல்லை என்பது தெரிய வருகிறது. அவர்களின் நினைவலைகள் அவர்கள் நடித்த படங்கள் மூலம் புதுப்பித்து கொண்டே இருக்கும்.