ABP Nadu Top 10, 15 March 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 15 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 14 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 14 March 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 14 March 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 14 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Operation Durdant: “என் பக்கம் நியாயத்தை கேளுங்கள்; சிறையில் இருக்க விரும்பவில்லை” - பாடகர் சித்து கொலை குறித்து விவரிக்கும் தாதா
பிரபல பஞ்சாபி பாடகரும் அரசியல்வாதியுமான சித்து மூஸ் வாலாவின் கொலைக்கில் சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய், ஏபிபி க்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார். Read More
Air pollution: தாய்லாந்தில் உருவான காற்று மாசுபாடு - 2,00,000 பேர் மருத்துவமனையில் அனுமதி: வெளியான முக்கிய அறிவிப்பு
தாய்லாந்தில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு காரணமாக கிட்டத்தட்ட 2,00,000 மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் Read More
Yaathisai: அடுத்த மாதம் பீரியாடிக் திரைப்படங்களின் மாதம்... PS2 , 1947 படங்களை தொடரும் மூன்றாவது படம் எது? வெளியான சூப்பர் அப்டேட்!
ஏப்ரல் மாதம் PS2 , 1947 என இரண்டு பீரியாடிக் திரைப்படங்கள் வெளியாக இருந்தது. மூன்றாவதாக மற்றுமொரு பீரியாடிக் திரைப்படம் வெளியாக உள்ளது என்ற அறிவிப்பை தொடர்ந்து படத்தின் அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. Read More
Alia Bhatt: ஆஸ்கர் வென்ற ஆர்.ஆர்.ஆர்... கண்டுக்கொள்ளாத ஆலியா பட்.. கொதித்தெழும் நெட்டிசன்கள்..!
ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர். படம் சிறந்த பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது வென்ற நிலையில் அப்படத்தில் நடித்த நடிகை ஆலியா பட் பெரிய அளவில் கண்டுக் கொள்ளாததால் ரசிகர்கள் டென்ஷனாகியுள்ளனர். Read More
உலகின் இளம் யோகா பயிற்றுநர்.. 7 வயது சிறுமிக்கு குவியும் பாராட்டு!!!
உலகின் மிக இளம் யோகா பயிற்றுநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இந்தியாவின் 7வயது சிறுமி ப்ராண்வி குப்தா. இவருக்கு இப்போது 7 வயது 165 நாட்கள் ஆகின்றன. Read More
Watch Video: விளையாடும் போது ஏற்பட்ட அடுத்த மரணம்; கால்பந்து மைதானத்திலேயே துடிதுடித்து இறந்த வீரர்..!
ஐவரி கோஸ்ட் கால்பந்து வீரர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச் மாதம் 5ஆம் தேதி ஒரு போட்டியின் போது மைதானத்தில் திடீரென கீழே விழுந்து இறந்தார். Read More
Food Tips: வெங்காயத்தை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் சேமித்து வைப்பது எப்படி? இதோ எளிதான வழி..!
வெங்காயம் வாங்கும் போது, உலர்ந்த நிலையில் இருப்பதையும் பெரிதாக இருப்பதையும் உறுதி செய்யவும் Read More
Gold, Silver Price Today: 43 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை; ஒரே நாளில் ரூ.520 உயர்வு! அதிச்சியில் மக்கள்!
Gold, Silver Price Today : சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூபாய் 43 ஆயிரத்தை நெருங்கி விற்பனையாகி வருவது மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. Read More