ABP Nadu Top 10, 14 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 14 March 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 14 March 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 14 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 14 March 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 14 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
பெண் பயணி மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர்: காரணம் என்ன? இரயில்வே நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!
இரயிலில் பயணித்த பெண் ஒருவர் மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். Read More
ஆயுத இறக்குமதியில் தொடர்ந்து முதலிடம்... உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக இந்தியா
2013-17 வரை இந்தியா அதன் ஆயுத இறக்குமதியில் 11 சதவீதம் சரிவு இருந்தபோதிலும், 2018 ஆம் ஆண்டு முதல் உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக இந்தியா இருந்து வருகிறது. Read More
Alia Bhatt: ஆஸ்கர் வென்ற ஆர்.ஆர்.ஆர்... கண்டுக்கொள்ளாத ஆலியா பட்.. கொதித்தெழும் நெட்டிசன்கள்..!
ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர். படம் சிறந்த பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது வென்ற நிலையில் அப்படத்தில் நடித்த நடிகை ஆலியா பட் பெரிய அளவில் கண்டுக் கொள்ளாததால் ரசிகர்கள் டென்ஷனாகியுள்ளனர். Read More
லவ் யூ மகனே... லோகேஷ் கனகராஜை கட்டியணைத்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய பயங்கரமான வில்லன் !
லியோ படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடும் லோகேஷ் கனகராஜ் பர்த்டே பார்ட்டியில் அவரை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார் லியோ படத்தின் வில்லன் சஞ்சய் தத். Read More
உலகின் இளம் யோகா பயிற்றுநர்.. 7 வயது சிறுமிக்கு குவியும் பாராட்டு!!!
உலகின் மிக இளம் யோகா பயிற்றுநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இந்தியாவின் 7வயது சிறுமி ப்ராண்வி குப்தா. இவருக்கு இப்போது 7 வயது 165 நாட்கள் ஆகின்றன. Read More
Watch Video: விளையாடும் போது ஏற்பட்ட அடுத்த மரணம்; கால்பந்து மைதானத்திலேயே துடிதுடித்து இறந்த வீரர்..!
ஐவரி கோஸ்ட் கால்பந்து வீரர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச் மாதம் 5ஆம் தேதி ஒரு போட்டியின் போது மைதானத்தில் திடீரென கீழே விழுந்து இறந்தார். Read More
Food Tips: வெங்காயத்தை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் சேமித்து வைப்பது எப்படி? இதோ எளிதான வழி..!
வெங்காயம் வாங்கும் போது, உலர்ந்த நிலையில் இருப்பதையும் பெரிதாக இருப்பதையும் உறுதி செய்யவும் Read More
Gold, Silver Price Today: 43 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை; ஒரே நாளில் ரூ.520 உயர்வு! அதிச்சியில் மக்கள்!
Gold, Silver Price Today : சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூபாய் 43 ஆயிரத்தை நெருங்கி விற்பனையாகி வருவது மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. Read More