மேலும் அறிய

Jigarthanda DoubleX: மிரட்டலாய் லாரன்ஸ்.. கிங் மேக்கராக எஸ்ஜே சூர்யா.. வெளியானது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் டீசர்.!

ஜிகர்தண்டா டபுள்ஸ் என்ற தலைப்பில் படத்தின் டீசரை இப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் பாபிசிம்ஹா, சித்தார்த் லட்சுமிமேனன், உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகிர்தண்டா. மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்தப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பாபி சிம்ஹாவிற்கு தேசிய விருது வழங்கப்பட்டது. படத்தில் பாபி சிம்ஹா உட்பட பல நடிகர்களிடம் கார்த்திக் சுப்புராஜ் வேலை வாங்கியிருந்த விதமும், சந்தோஷ்நாரயணனின் இசையும் திரைவட்டாரத்தில் பெருமளவு பேசப்பட்டது. 

இந்தப்படத்தை தொடர்ந்து  ‘இறைவி’ ‘மெர்க்குரி’ ‘ பேட்ட’  ‘மகான்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய அவர் மீண்டும் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதாக கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி அறிவித்தார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தப்படம் மீண்டும் உருவாக்கப்படுகிறது என்று வந்த அறிவிப்பால் ரசிகர்கள் குஷியாகினர். இதனிடையே இந்தப்படத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியது. 

இதை உறுதிபடுத்தும் விதமாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற தலைப்பில் படத்தின் டீசரை இப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா இயக்குனர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது. படத்தின் டீசரை பார்க்கும்போது இது 80 காலக்கட்டத்தில் நடக்கின்ற கதை போல உருவாக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget