மேலும் அறிய

ABP Nadu Top 10, 11 October 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 11 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 10 October 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 10 October 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 10 October 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 10 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. டிக்கெட் இல்லாமல் ரயிலில் ஓசி பயணம்! ஒரே நாளில் ரூ. 8.6 லட்சம் அபராதம் வசூல்! ஷாக் கொடுத்த ரயில்வே

    மகாராஷ்ட்ராவில் தானே ரயில் நிலையத்தில் டிக்கெட் இல்லாமல் பயணித்த பயணிகளிடம் இருந்து ரூபாய் 8.6 லட்சம் ஒரே நாளில் அபராதமாக வசூலிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More

  4. Isreal - Hamas War: உக்கிரமாகும் போர்; ஹமாஸ் நிதியமைச்சர் சுட்டுக்கொலை - இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

    இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் விமான நிலைய நிலைய தாக்குதலில் ஹமாஸ் நிதியமைச்சர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More

  5. Nasser Father Death: தமிழ் திரையுலகில் சோகம்.. பிரபல நடிகர் நாசரின் தந்தை உயிரிழப்பு!

    செங்கல்பட்டு தட்டான்மலை தெருவைச் சேர்ந்த நடிகர் நாசரின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக தனது வீட்டில் உயிரிழந்தார். Read More

  6. Fathima Vijay Antony: நீ இல்லாமல் வாழ முடியவில்லை.. திரும்பி வந்துவிடு.. விஜய் ஆண்டனி மனைவியின் உருகவைக்கும் பதிவு!

    Fathima Vijay Antony :மகளின் நினைவாக வாடித் துடிக்கும் விஜய் ஆண்டனியின் மனைவி ஃபாத்திமா விஜய் ஆண்டனி, எக்ஸ் தளத்தில் உருக்கமான போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.  Read More

  7. Satwik-Chirag Badminton: பேட்மிண்டனில் நம்பர் ஒன்.. புது சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் சாத்விக் - சிராக் ஜோடி

    Satwik-Chirag Badminton: ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் போட்டிக்கான உலக தரவரிசைப் பட்டியலில், இந்தியாவை சேர்ந்த சாத்விக்-சிராக் ஜோடி முதலிடம் பிடித்து புதிய வரலாறு படைத்துள்ளது. Read More

  8. Kohli Catch Viral: பீல்டிங்கிலும் கிங் என நிரூபித்த கோலி.. ஒற்றைக் கேட்ச்சால் புதிய சாதனை படைத்த விராட்!

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் உலகக்கோப்பை போட்டியின் 5 லீக் ஆட்டத்தில் விராட் கோலி பிடித்த கேட்ச் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More

  9. World Mental Health Day 2023: ஆரோக்கியமான மனநலனிற்கு நிபுணர்கள் சொல்லும் பரிந்துரைகள்

    World Mental Health Day 2023: உடற்பயிற்சியை போலவே மன ஆரோக்கியத்திற்கும் நேரம் ஒதுக்கு பயிற்சி செய்வது அவசியமானது. Read More

  10. Latest Gold Silver: ஒரு வாரத்தில் குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் எகிறியது.. ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா? இன்றைய நிலவரம் இதோ..

    Gold Silver Rate Today 10 October 2023: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அரசியலுக்காக கடவுள் பெயர பயன்படுத்துறதா" திருப்பதி லட்டு விவகாரம்.. ஜெகன் மோகன் பதிலடி!
Tirupati Laddu: 300 வருட பாரம்பரியம், மெட்ராஸ் பங்கு, 6 மாற்றங்கள் - திருப்பதி லட்டு பிரசாதத்தின் வரலாறு
Tirupati Laddu: 300 வருட பாரம்பரியம், மெட்ராஸ் பங்கு, 6 மாற்றங்கள் - திருப்பதி லட்டு பிரசாதத்தின் வரலாறு
Lubber Pandhu Review : சிக்ஸரா? டக் அவுட்டா? ஹரிஷ் கல்யாண் Vs அட்டகத்தி தினேஷின் லப்பர் பந்து - விமர்சனம் இதோ..!
Lubber Pandhu Review : சிக்ஸரா? டக் அவுட்டா? ஹரிஷ் கல்யாண் Vs அட்டகத்தி தினேஷின் லப்பர் பந்து - விமர்சனம் இதோ..!
Breaking News LIVE, 20 Sep : டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வங்கதேச அணி
Breaking News LIVE, 20 Sep : டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வங்கதேச அணி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupati laddu | BEEF, PORK கொழுப்பு..திருப்பதி லட்டு NON-VEG!ஷாக்கில் பக்தர்கள்EPS vs SP Velumani | நான் அடிச்சா தாங்கமாட்ட.. அசராமல் அடிக்கும் எடப்பாடி! SP வேலுமணிக்கு WARNING..Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அரசியலுக்காக கடவுள் பெயர பயன்படுத்துறதா" திருப்பதி லட்டு விவகாரம்.. ஜெகன் மோகன் பதிலடி!
Tirupati Laddu: 300 வருட பாரம்பரியம், மெட்ராஸ் பங்கு, 6 மாற்றங்கள் - திருப்பதி லட்டு பிரசாதத்தின் வரலாறு
Tirupati Laddu: 300 வருட பாரம்பரியம், மெட்ராஸ் பங்கு, 6 மாற்றங்கள் - திருப்பதி லட்டு பிரசாதத்தின் வரலாறு
Lubber Pandhu Review : சிக்ஸரா? டக் அவுட்டா? ஹரிஷ் கல்யாண் Vs அட்டகத்தி தினேஷின் லப்பர் பந்து - விமர்சனம் இதோ..!
Lubber Pandhu Review : சிக்ஸரா? டக் அவுட்டா? ஹரிஷ் கல்யாண் Vs அட்டகத்தி தினேஷின் லப்பர் பந்து - விமர்சனம் இதோ..!
Breaking News LIVE, 20 Sep : டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வங்கதேச அணி
Breaking News LIVE, 20 Sep : டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வங்கதேச அணி
தி.மலையில் பயங்கரம்; சென்னையை சேர்ந்த பெண் சாமியார் வெட்டி படுகொலை
தி.மலையில் பயங்கரம்; சென்னையை சேர்ந்த பெண் சாமியார் வெட்டி படுகொலை
"திருப்பதி லட்டு விவகாரத்தில் திடீர் திருப்பம்” திண்டுக்கல்லில்  இருந்து பிரச்சனைக்குரிய நெய் சப்ளை..!
Exclusive:
Exclusive: "எங்கள் Raaj நெய் தரமானதுதான்” திருப்பதி லட்டு செய்ய நெய் அனுப்பிய AR Dairy நிறுவனம் விளக்கம்..!
இதனால்தான் உதயநிதியை ஆட்சியில் அமர்த்தப் பார்க்கிறார் ஸ்டாலின் - கருப்பு முருகானந்தம்
இதனால்தான் உதயநிதியை ஆட்சியில் அமர்த்தப் பார்க்கிறார் ஸ்டாலின் - கருப்பு முருகானந்தம்
Embed widget