ABP Nadu Top 10, 1 March 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 1 March 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 29 February 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 29 February 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 29 February 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 29 February 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ஒரு கோடி குடும்பங்களுக்கு ஜாக்பாட்! 300 யூனிட் மின்சாரம் இலவசம் - சூரியசக்தி மின் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!
இந்த திட்டமானது சோலார் உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிக்கு உத்வேகம் அளித்து 17 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்கும். Read More
போரின் பிடியில் காசா.. அடுத்த கண்டம் வேற இருக்கு.. ஐநா பகீர் எச்சரிக்கை!
காசாவில் இன்னும் ஒரு சில நாள்களில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
G.O.A.T: ரீலிஸுக்கு முன்பே அசத்தல்! விஜய்யின் கோட் ஓ.டி.டி. உரிமத்தை கைப்பற்றியது யார் தெரியுமா?
விஜய் நடித்து வரும் கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. Read More
Banupriya: "பாக்யராஜால் தான் நான் பள்ளிக்கு போக முடியாமல் போனது" மனம் திறந்த பானுப்ரியா
Banupriya: பாக்யராஜால் தான் தன்னுடைய பள்ளி படிப்பு பாதியில் நின்றது என பகீர் தகவல் ஒன்றை நடிகை பானுப்ரியா தெரிவித்துள்ளது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. Read More
Elena Norman: 13 ஆண்டுகள் ஹாக்கி இந்தியாவின் சி.இ.ஓ.! திடீரென பதவியில் இருந்து விலகிய எலினா நார்மன்!
எலினா நார்மன் பதவிக் காலத்தில் ஹாக்கி இந்தியா FIH சாம்பியன்ஸ் டிராபி, 2015 மற்றும் 2017 இல் FIH உலக லீக் இறுதிப் போட்டிகள் ஆகியவற்றை நடத்தியது. Read More
Pro Kabaddi Eliminator 2: ப்ரோ கபடி எலிமினேட்டர் 2ல் மோதும் ஹரியானா - குஜராத் டைட்டன்ஸ்! யாருக்கு வெற்றி வாய்ப்பு?
ப்ரோ கபடி லீக் சீசன் 10 இன் எலிமினேட்டர் 2 இல் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. Read More
Belly Fat Fact: திருமணத்திற்கு பின் ஆண்களுக்கு தொப்பை விழ உடலுறவு காரணமா? ஓர் அலசல்
Belly Fat Fact: திருமணத்திற்கு பிறகு பெரும்பாலான ஆண்களுக்கு எடை கூடுதல் மற்றும் தொப்பை ஏற்படுவது ஏன் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். Read More
Petrol Diesel Price Today: தொடங்கியது மார்ச்.. மாற்றம் கண்டதா பெட்ரோல்,டீசல் விலை?
Petrol Diesel Price Today, March 1: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன Read More