மேலும் அறிய

Vande Bharat: 2024ல் மட்டும் இத்தனை வந்தே பாரத் ரயில் அறிமுகமா? நம்ம தமிழ்நாட்டிற்கு எத்தனை தெரியுமா?

நடப்பாண்டில் மட்டும் ரயில்வே சார்பில் 32 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தமி்ழ்நாட்டிற்கு மட்டும் 4 ரயில்கள் இயக்கப்படுகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய துறையாக இருப்பது ரயில்வே ஆகும். ரயில்வே துறையில் நவீனப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட பல்வேறு ரயில்களை ஒவ்வொரு ஆண்டும் அறிமுகப்படுத்தி வருகிறது. நடப்பாண்டில் மட்டும் 32 வந்தே பாரத் ரயில்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

நடப்பாண்டில் அறிமுகமான வந்தே பாரத் ரயில்கள்:

1. புதுதில்லி - வாரணாசி வந்தே பாரத் ரயில்
2. நாக்பூர் - செகந்திரபாத் வந்தே பாரத் ரயில்
3. சென்னை எழும்பூர் - நாகர்கோயில் வந்தே பாரத் 
4. மதுரை - பெங்களூர் வந்தேபாரத்
5. மீரட் - லக்னோ வந்தேபாரத்
6. டாடாநகர் - பாட்னா வந்தேபாரத் 
7. கயா - கவுரா வந்தேபாரத்
8.ரோர்கேலா - கவுரா வந்தே பாரத்
9. ஆக்ரா - வாரணாசி வந்தே பாரத்
10. புனே - ஹப்ளி வந்தே பாரத்
11.கோல்ஹாபூர் - புனே வந்தேபாரத்
12. துர்க்- விசாகப்பட்டினம் வந்தே பாரத்
13. பகல்பூர் - கவுரா வந்தே பாரத்
14. த்யோகர் - வாரணாசி வந்தே பாரத்
15. டாடாநகர் - பிரம்மபூர் வந்தே பாரத்
16. ஜம்மு தவி - ஸ்ரீநகர் வந்தே பாரத் 
17. சண்டிகர் - அமிர்தசரஸ் வந்தே பாரத்
18. ஜெய்ப்பூர் - உதய்ப்பூர் வந்தே பாரத்
19. அகமதாபாத் - ராஜ்கோட் வந்தேபாரத்
20. மும்பை - கோவா வந்தே பாரத்
21. மும்பை - ஷீரடி வந்தே பாரத்
22. ஹைதரபாத் - திருப்பதி வந்தேபாரத்
23. போபால் - இந்தூர் வந்தே பாரத் 
24. போபால் - ஜபல்பூர் வந்தே பாரத்
25. ராய்ப்பூர் - புவனேஸ்வர் வந்தே பாரத்
26. கோவை - கொச்சி வந்தே பாரத் 
27. கவுகாத்தி - இம்பால் வந்தே பாரத்
28. கவுகாத்தி - அகர்தலா வந்தே பாரத்
29. கொல்கத்தா - சிலிகுரி வந்தே பாரத்
30.லக்னோ - கோரக்பூர் வந்தே பாரத்
31.பாட்னா - தர்பங்கா வந்தே பாரத் 
32. சென்னை - கோயம்புத்தூர் வந்தே பாரத்

தமிழகத்திற்கு எத்தனை?

இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் சென்னை எழும்பூர் - நாகர்கோயில், மதுரை - பெங்களூர், கோவை - கொச்சி மற்றும் சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில்கள் இந்தாண்டு முதல் இயக்கப்படுகிறது.   வந்தே பாரத் ரயில்கள் நவீன வசதி கொண்டதாக இருந்தாலும் அதன் கட்டணமானது, சாதாரண ரயில்களை காட்டிலும் பன்மடங்கு அதிகளவு உள்ளது. இதனால், பயணிகள் பலரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் வந்தே பாரத் ரயிலானது பல நிறுத்தங்களில் நிற்பதில்லை. வந்தே பாரத் ரயிலின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா முழுவதும் காட்டுத்தீயா பரவி இருக்கு" கொதிக்கும் உதயநிதி!
"எம்பி பதவியும் இல்ல.. அமைச்சர் பதவியும் இல்ல" நாம் தமிழரில் இருந்து விலகிய காளியம்மாளின் முதல் பேட்டி!
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து..  இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து.. இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
CUET Exam 2025: கியூட் தேர்வுத் தேதி அட்டவணை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
கியூட் தேர்வுத் தேதி அட்டவணையை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth | ”தலைவர் அரசியலுக்கு வருவார்? 2026ல்  நிச்சயம் நடக்கும்” ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்NEET Suicide | NEET தேர்வு பயம் மாணவி தூக்கிட்டு தற்கொலை விழுப்புரத்தில் பரபரப்பு..! | Villupuramதேசிய அரசியலில் விஜய்! மோடி, நிதிஷ்-க்கு ஸ்கெட்ச்! பிரசாந்த் கிஷோரின் மூவ்Kaliyammal DMK | எகிறிய டிமாண்ட்!குழப்பத்தில் காளியம்மாள்!தவெகவா? திமுகவா? அதிமுகவா? | MK Stalin | TVK | ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா முழுவதும் காட்டுத்தீயா பரவி இருக்கு" கொதிக்கும் உதயநிதி!
"எம்பி பதவியும் இல்ல.. அமைச்சர் பதவியும் இல்ல" நாம் தமிழரில் இருந்து விலகிய காளியம்மாளின் முதல் பேட்டி!
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து..  இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து.. இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
CUET Exam 2025: கியூட் தேர்வுத் தேதி அட்டவணை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
கியூட் தேர்வுத் தேதி அட்டவணையை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
2 முதலமைச்சர்களை கொடுத்தது தேனி.! நேக்கா ஓபிஎஸ்-ஐ கழட்டிய இபிஎஸ்.! 3 முதல்வர்தானே.!
2 முதலமைச்சர்களை கொடுத்தது தேனி.! நேக்கா ஓபிஎஸ்-ஐ கழட்டிய இபிஎஸ்.! 3 முதல்வர்தானே.!
TN Rain: சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க.! இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை இருக்கு..!
சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க.! இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை இருக்கு..!
திருமா சொன்னதை முதல்வர் ஸ்டாலினுக்கு Dedicate செய்கிறேன் - நக்கலடித்த செல்லூர் ராஜூ
திருமா சொன்னதை முதல்வர் ஸ்டாலினுக்கு Dedicate செய்கிறேன் - நக்கலடித்த செல்லூர் ராஜூ
மனு கொடுத்தா.. உங்களுக்கு பிச்சை கேக்குறா மாறி இருக்கா? பாஜக அமைச்சரை பொளக்கும் மக்கள்
மனு கொடுத்தா.. உங்களுக்கு பிச்சை கேக்குறா மாறி இருக்கா? பாஜக அமைச்சரை பொளக்கும் மக்கள்
Embed widget