மேலும் அறிய
Breaking News LIVE:ராமதாஸ் - அன்புமணி இடையே சமரசப் பேச்சுவார்த்தை தொடங்கியது
Breaking News LIVE 29th Dec 2024: நாடு முழுவதும் நடக்கும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.
LIVE
Key Events

Background
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான பாதுகாப்பு, கட்டுப்பாடுகள் அறிவிப்புசென்னையில் 31ம் தேதி மாலை வரை மறுநாள் வரை பொதுமக்கள் கடலில் இறங்கத் தடைசென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது அருந்திவிட்...
12:58 PM (IST) • 29 Dec 2024
ராமதாஸ் - அன்புமணி இடையே சமரசப் பேச்சுவார்த்தை தொடங்கியது
முகுந்தன் நியமனம் தொடர்பாக பொதுக்குழு மேடையிலே கருத்து மோதல் ஏற்பட்டுள்ள சூழலில், தைலாவரம் தோட்டத்தில் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
11:03 AM (IST) • 29 Dec 2024
சமரசப் பேச்சுவார்த்தை; ராமதாசைச் சந்திக்க புறப்பட்டார் அன்புமணி
விழுப்புரம் மாவடத்தில் உள்ள தைலாவரத்தில் உள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாசைச் சந்திக்க சென்னையில் உள்ள அன்புமணி ராமதாஸ் சந்திக்க புறப்பட்டுள்ளார்.
07:54 AM (IST) • 29 Dec 2024
புத்தாண்டு கொண்டாட்டம்! தமிழ்நாடு முழுவதும் பொருட்கள் விற்பனை தீவிரம்!
புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான விற்பனை தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
07:52 AM (IST) • 29 Dec 2024
தென்கொரியாவில்175 பயணிகளுடன் சென்ற விமானம் வெடித்துச் சிதறியது
தென்கொரியாவில் 175 பயணிகளுடன் சென்ற விமானம் வெடித்துச் சிதறியதில் விமானம் எரிந்து நாசமானது. இதில் தற்போது வரை 28 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion