மேலும் அறிய

மயிலாடுதுறை: வாய்க்கால் உடைப்பால் 1500 ஏக்கர் சம்பா பயிர் நீரில் மூழ்கி சேதம்  

’’பல பகுதிகளில் வடிகால், மற்றும் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் மழைநீர் வடிய வழியில்லாத நிலையில் வாய்க்காலில் உடைப்பு’’

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கி தற்போது வரை தொடர் கனமழை தமிழ்நாட்டில் உள்ள நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திலும் கடந்த 5 நாட்களுக்கு மேலாக வடகிழக்கு பருவமழை தாக்கத்தால் தொடர் கனமழை பெய்து வருகிறது. 

மயிலாடுதுறை: வாய்க்கால் உடைப்பால் 1500 ஏக்கர் சம்பா பயிர் நீரில் மூழ்கி சேதம்   

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவை சேர்ந்த சேத்தூர் கிராமம் மிகவும் தாழ்வான பகுதியாகும். இப்பகுதி ஆண்டுதோறும் 1500 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் தற்போது 1200 ஏக்கரில் நடவு பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 300 ஏக்கரிலும் நடவு செய்வதற்காக பாய்நாற்றங்கால் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில்  கடந்த 5 நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் நடவு செய்யப்பட்டு 20 நாட்களான பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

மயிலாடுதுறை: வாய்க்கால் உடைப்பால் 1500 ஏக்கர் சம்பா பயிர் நீரில் மூழ்கி சேதம்   

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல பகுதிகளில் வடிகால், மற்றும் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் மழைநீர் வடிய வழியில்லாத நிலையில் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வாய்க்காலில் செல்லும் மழை வெள்ளநீர் முழுமையாக வயல்வெளியில் பாய்வதால் தண்ணீரில் மூழ்கியுள்ள இளம் பயிர்கள் முழுவதுமாக அழுகி அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  மேலும் கிராம குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளநீர் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

மயிலாடுதுறை: வாய்க்கால் உடைப்பால் 1500 ஏக்கர் சம்பா பயிர் நீரில் மூழ்கி சேதம்   

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

Watch Video | ”இன்னும் ஏத்துக்க முடியல” - புனீத் ராஜ்குமாரின் நினைவிடத்தில் கதறி அழுத நடிகர் சூர்யா..!

PM Modi Kedarnath Visit: 2013ல் வெள்ளத்தில் சேதமடைந்த சங்கராச்சார்யா சமாதியை பிரதமர் திறந்து வைக்கிறார்

இதனால் அப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். உடனடியாக கிராம குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் உட்புகு முன்பு வாய்க்கால் உடைப்பை சரி செய்து தூர்வாரப்படாத வாய்க்கால்களை போர்கால அடிப்படையில் தூர்வாரினால் மட்டுமே தங்கள் கிராமத்தையும், கடன் பெற்று பெரும் இன்னல்களுக்கு மத்தியில் செய்த விவசாயத்தையும் பாதுகாக்க முடியும் என்று அக்கிராம விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் - விக்கிரவாண்டி இடையே 3,517 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரம்

தொழில் முனைவர்களாக மாறும் பதிவேடு குற்றவாளிகள்-தஞ்சாவூர் எஸ்.பி.யின் மனிதாபிமான நடவடிக்கை

Diwali TASMAC Collection: முதல் நாளும், தீபாவளி அன்றும் தமிழ்நாட்டில் ரூபாய் 431 கோடிக்கு மது விற்பனை.. கடந்த ஆண்டில் எவ்வளவு?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 

TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!

இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 

தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!

ABP Premium

வீடியோ

TVK Vijay  : ”நேர்ல வர முடியாதா விஜய்? CM சீட் மட்டும் வேணுமா!” திட்டித் தீர்க்கும் மக்கள்DMK Cadre vs Women : நிவாரணம் வழங்கிய உதயநிதி! முண்டியடித்து வந்த பெண்கள்..அத்துமீறிய திமுக நிர்வாகிAnnamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPSTiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!

பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 

School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!

''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி

Embed widget