மேலும் அறிய

மயிலாடுதுறையில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’  திட்டம் தொடக்கம் - ஆட்சியர், எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் “நடப்போம் நலம் பெறுவோம் 8 கி.மீ சுகாதார நடைபாதை திட்டம் இன்று  தொடங்கப்பட்டுள்ளது.

நடைபயிற்சி செய்யும் பழக்கத்தை பொதுமக்களிடம் ஊக்குவிக்கும் வகையில் 'நடப்போம் நலம் பெறுவோம்' (Health Walk) என்ற சிறப்பு திட்டத்தை தமிழக சுகாதாரத் துறை சார்பில் இன்று செயல்படுத்துகிறது. அத்திட்டத்தை இன்று காலை சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து தமிழகத்தில் மற்ற மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் என பலரும் தொடங்கி வைத்துள்ளனர்.

CM MK Stalin: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை பயணம் திடீர் ரத்து? உளவுத்துறை ரிப்போர்ட் காரணமா..?

மயிலாடுதுறையில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’  திட்டம் தொடக்கம் -  ஆட்சியர், எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் “நடப்போம் நலம் பெறுவோம் 8 கி.மீ சுகாதார நடைபாதை health walk’’ திட்டத்தினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் ஆகியோர் கூட்டாக தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் “நடப்போம் நலம் பெறுவோம் 8 கி.மீ சுகாதார நடைபாதை health walk’’எனும் திட்டம் இன்று  இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரால், சுகாதாரதுறை அமைச்சர் முன்னிலையில்  காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

நடப்போம் நலம் பெறுவோம் திட்டம்: கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்

மயிலாடுதுறையில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’  திட்டம் தொடக்கம் -  ஆட்சியர், எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்பு

நடைபயிற்சியானது நம்மை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமான எடையுடன் இருக்கவும், நாள்பட்ட உடல்நல பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. மேலும், இந்த நடைப்பயிற்சி இனி ஒவ்வொரு மாதத்திலும் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். நடைபயிற்சியானது மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் தொடங்கி மயூரநாதர் தெற்கு வீதி, சின்னக்கடை தெரு, தரங்கம்பாடி சாலை வழியாக புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று மீண்டும் அதே வழியில் திரும்ப வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடையும் வகையில் 8 கி.மீ தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் குடிநீர், இருக்கை வசதிகளுடன் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை மருத்துவ முகாம் நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. நடைபாதையும் எத்தனை கி.மீ நடைபயிற்சி மேற்கொண்டோம் என்பதை அறியும் வகையில் ஒவ்வொரு கி.மீ தூரத்தை குறிக்கும் வகையில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

Graduate Teacher Appointment: பட்டதாரி ஆசிரியர் நியமனம்: பள்ளிக் கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

மயிலாடுதுறையில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’  திட்டம் தொடக்கம் -  ஆட்சியர், எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்பு

உடல் ஆரோக்கியத்திடன் இருக்க நடைபயிற்சி அவசியம் என்பதை அனைவரும் அறிந்து நடப்போம் நலம் பெறுவோம் 8 கி.மீ சுகாதார நடைபாதை Health Walk ’’எனும் திட்டத்தில் இணைந்து செயல்படவும் என மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேசினார். இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், சுகாதாரதுறை துணை இயக்குநர் மருத்துவர் அஜீத் பிரபுகுமார், சுகாதார துறை இணை இயக்குநர் மருத்துவர் குருநாதன் கந்தையா, மாவட்ட விளையாட்டு அலுவலர் அப்துல்லாஷா மற்றும் அரசு அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், நடைபயிற்சியாள்கள் கலந்து கொண்டார்கள்.

Sabarimala Temple: பக்தர்களே தயாரா? வரும் 16-ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: நிகழ்ச்சி நிரல் என்ன?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
Embed widget