விவேக் இறுதி யாத்திரை வீட்டிலிருந்து துவங்கியது: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

நடிகர் விவேக்கின் இறுதியாத்திரை அவரது வீட்டிலிருந்து தற்போது துவங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வீட்டு முன் திரண்டுள்ளனர்.

FOLLOW US: 

மாரடைப்பால் மறைந்த நடிகர் விவேக் உடல் அவரது வீட்டில்வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை முதல் பல்வேறு பிரபலங்களும், பொதுமக்களும் விவேக் உடலுக்கு மரியாதை செலுத்தினர். நடிகராகவும், சமூக ஆர்வலராகவும் விவேக் ஆற்றிய பணியை பலரும் பாராட்டி சமூக வலைதளம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.விவேக் இறுதி யாத்திரை வீட்டிலிருந்து துவங்கியது: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

இன்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்படும் என அவரது குடும்பத்தார் தெரிவித்த நிலையில், அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் இருந்து நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் சற்று முன் துவங்கியது. பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஒன்று திரண்டு அந்த ஊர்வலத்தில் பங்கேற்று வருகின்றனர். பின்னர் மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் விவேக் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. 

Tags: Vivek actor Vivek விவேக் Vivek death tamil actor vivek

தொடர்புடைய செய்திகள்

MK Stalin Delhi Visit Live: டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்; பிரதமருடன் சந்திப்பு!

MK Stalin Delhi Visit Live: டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்; பிரதமருடன் சந்திப்பு!

TN Corona updates: தமிழ்நாட்டில் 11,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..!

TN Corona updates: தமிழ்நாட்டில் 11,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..!

பாரதிய ஜனதாவா? திராவிட ஜனதாவா? கொந்தளிக்கும் பிராமணர் சங்கம்..!

பாரதிய ஜனதாவா? திராவிட ஜனதாவா? கொந்தளிக்கும் பிராமணர் சங்கம்..!

Black Fungus | கோவையில் 123 பேருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு : அதிகரிக்கும் அச்சம்..!

Black Fungus | கோவையில் 123 பேருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு : அதிகரிக்கும் அச்சம்..!

பார்டர் தாண்டிச்செல்லும் மதுப்பிரியர்கள் : காவல்துறையினர் வைத்திருக்கும் கெடுபிடி ப்ளான்..!

பார்டர் தாண்டிச்செல்லும் மதுப்பிரியர்கள் : காவல்துறையினர் வைத்திருக்கும் கெடுபிடி ப்ளான்..!

டாப் நியூஸ்

Sivashankar Baba: சென்னையில் சிவசங்கர் பாபா; சிபிசிஐடி கேள்விகளுக்கு திணறல்!

Sivashankar Baba: சென்னையில் சிவசங்கர் பாபா; சிபிசிஐடி கேள்விகளுக்கு திணறல்!

Tamil Nadu Coronavirus LIVE News : இன்று காலை தமிழ்நாடு வந்தடைந்த 60 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள்!

Tamil Nadu Coronavirus LIVE News :  இன்று காலை தமிழ்நாடு வந்தடைந்த 60 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள்!

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!