மேலும் அறிய

"அப்துல் கலாம் வழியில் இந்தியாவை முன்னேற்றுவோம்" வேல்ஸ் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சபாநாயகர் பேச்சு

வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற சபாநாயகர் ஓம் பிர்லா அப்துல்கலாம் வழியில் நடந்து இந்தியாவை முன்னேற்றுவோம் என்றார்.

மக்களவை  சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிைலையில் வேல்ஸ் பல்கைலக்கழகத்தின் 15வது பட்டமளிப்பு விழா    வெகு    விமரிைசயாக நைடெபற்றது.    இதில்  நடிகர் எஸ்.ஜே.சூர்யா, பிரபல பேட்மிண்டன் பயிற்சியாளர்    திரு.புல்லேலா   கோபிசந்த் ஆகிேயாருக்கு  கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. 

வேல்ஸ் பல்லைக்கழக பட்டமளிப்பு விழா:

சென்னை பல்லாவரத்தில்  அமைந்துள்ள  வேல்ஸ் பல்கைலக்கழகத்தின்  15வது  பட்டமளிப்பு விழா  பல்கலைக்கழக வளாகத்தில் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக  மக்களவை சபாநாயகர்  ஓம் பிர்லா கலந்து கொண்டார். தமிழ்நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில்    நினைவுப்பரிசாக சபாநாயகருக்கு செங்கோல் வழங்கப்பட்டது. இதில் இளங்கலை, முதுகலை மற்றும்    ஆராய்ச்சி மாணவர்கள் என சுமார் 4 ஆயிரத்து 500 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

பட்டமளிப்பு விழாவில் பேசிய ஓம் பிர்லா, "எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மறைந்த ஐசரி   வேலனின் பாரம்பரியத்தை தொடரும், அவரது மகனான டாக்டர். ஐசரி கணேஷின் தொலைநோக்கு தலைமையின் கீழ் பல்கைலக்கழகம் முன்னேற்ற பாதையில் பயணிக்கின்றது என பாராட்டினார். வேல்ஸ்    பல்கைலக்கழகத்தை  தமிழ்நாட்டின்    மிகவும்    மரியாைதக்குரிய கல்வி  நிறுவனங்களில் ஒன்றாக    வடிவைமப்பதில் டாக்டர் கணேஷின் பங்கு அளப்பரியது என்றும்,  பல்கைலக்கழகத்தில் பல சிறப்பு மையங்கைள உருவாக்க வழிவகுத்த சிந்தனை மற்றும் அணுகுமுைறை ஆகியவற்றை கண்டு வியக்கிறேன்.

அப்துல் கலாம் வழி நடப்போம்:

இன்று  எனக்கு முன்னால் தன்னம்பிக்கையுடன் அமர்ந்துள்ள பட்டதாரிகளைப் பார்க்கும்போது, நான் மாணவர்கைள மட்டுமல்ல, எதிர்காலத் தலைவர்கைளயும் பார்க்கிேறன். நீங்கள் ‘விக்சித் பாரத்’தின் (வளர்ச்சியைடந்த இந்தியா) தூண்கள். மேலும், நமது தேசத்தை 21ஆம் நூற்றாண்டிற்கு வழிநடத்தும் பொறுப்பு இப்போது உங்கள் மீது உள்ளது. பணிவு மற்றும் நேர்மையின்  முக்கியத்துவத்தை  போதித்தவர் தமிழகத்தின் முன்னாள் குடியரசுத்  தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம். அவரின் வழி நடந்து இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வோம்" என்றார்.

 இந்த நிகழ்வில் பிரபல இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர்  என பன்முக திறன் கொண்ட எஸ்.ஜே.சூர்யா 25 வருடங்களாக திரைத்துறைக்கு ஆற்றிய பணிகளைப் பாராட்டி அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அதேபோல, பேட்மிண்டன் விளையாட்டு வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் ஒலிம்பிக் போட்டிகளில் உலக அரங்கில் சாதிக்க வழிகாட்டியாக இருந்த பயிற்சியாளர் புல்லேலா     ேகாபிசந்துக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

டாக்டர் பட்டம்:

இவர் இந்தியாவில் பெரிதும் பிரபலம் அடையாத  பேட்மிண்டன் விளையாட்டில் கால்பதித்து, சாதித்தேதாடதன் மாணவர்களையும் வெற்றிகனியை   எட்ட உத்வேகப்படுத்தினார். இவரின் இந்த  சாதனையைப் பாராட்டி  இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகள் வழங்கியுள்ளது. இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதில் பெருமை கொள்கிறது வேல்ஸ் பல்கைலக்கழகம்.

அதேபோல தொழில்துைறயில் குறுகிய காலத்தில் உலகளவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தவர் தான்,  நேச்சுரல்ஸ் குழும அழகு நிலைய  உரிமையாளர் குமரேவல். 1000  பெண் தொழில் முனைவோர்களை      உருவாக்குவதை லட்சியமாக கொண்டு செயல்பட்டு வரும் சி.கே.குமரேவலுக்கு  கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதில் பெருமை கொள்கிறது வேல்ஸ் பல்கைலக்கழகம்.

வேல்ஸ் பல்கைலக்கழகம் பற்றி சிறு குறிப்பு:

2008ம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தின் MHRDயால் அங்கீகரிக்கப்பட்ட பல்கைலக்கழகமாக அறிவிக்கப்பட்ட   VISTAS,  சென்னையில்  100 ஏக்கர் பரப்பளவில் மூன்று வளாகங்களை கொண்ட தமிழ்நாட்டின் பல்துறைப் பல்கைலக்கழகம் என்ற தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது.

மருத்துவம்,  நர்சிங், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், வேளாண்மை, கடல்சார் ஆய்வுகள், சட்டம் மற்றும் அறிவியல் போன்ற பல்வேறு துறைகளில் UG முதல் Ph.D வைரயிலான படிப்புகளை வழங்குகிறது. இந்த ஆண்டு பல்கைலக்கழகத்தின் மேலும் ஒரு சாதனையாக மத்திய அரசின் பல்கைலக்கழக மானியக் குழுவால் NAAC     A++  தரச்சான்று  வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; ’’திமுகவின் துரோகத்துக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும்’’- ராமதாஸ்
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; ’’திமுகவின் துரோகத்துக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும்’’- ராமதாஸ்
Chennai Power Shutdown: சென்னையில் நாளை (11.12.2024) எங்கெல்லாம் ‘பவர் கட்’ - முழு தகவல் உள்ளே
சென்னையில் நாளை (11.12.2024) எங்கெல்லாம் ‘பவர் கட்’ - முழு தகவல் உள்ளே
Karthigai Deepam 2024: கார்த்திகை தீபம்; வீட்டில் தீபம் ஏற்ற சில டிப்ஸ் இதோ!
Karthigai Deepam 2024: கார்த்திகை தீபம்; வீட்டில் தீபம் ஏற்ற சில டிப்ஸ் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; ’’திமுகவின் துரோகத்துக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும்’’- ராமதாஸ்
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; ’’திமுகவின் துரோகத்துக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும்’’- ராமதாஸ்
Chennai Power Shutdown: சென்னையில் நாளை (11.12.2024) எங்கெல்லாம் ‘பவர் கட்’ - முழு தகவல் உள்ளே
சென்னையில் நாளை (11.12.2024) எங்கெல்லாம் ‘பவர் கட்’ - முழு தகவல் உள்ளே
Karthigai Deepam 2024: கார்த்திகை தீபம்; வீட்டில் தீபம் ஏற்ற சில டிப்ஸ் இதோ!
Karthigai Deepam 2024: கார்த்திகை தீபம்; வீட்டில் தீபம் ஏற்ற சில டிப்ஸ் இதோ!
TN Rain: உருவாகியது.! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: எப்போது கரையை கடக்கும்? எங்கு கனமழை பொழியும்?
உருவாகியது.! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: எப்போது கரையை கடக்கும்? எங்கு கனமழை பொழியும்?
Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: பிரதமர் மோடிக்கு முதல்வர் முக்கியக் கடிதம்
Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: பிரதமர் மோடிக்கு முதல்வர் முக்கியக் கடிதம்
அறிவியலில் அடுத்த உச்சம்; மனிதக் கரு மூளையின் 3டி படங்களை வெளியிட்ட ஐஐடி சென்னை- என்ன பயன்?
அறிவியலில் அடுத்த உச்சம்; மனிதக் கரு மூளையின் 3டி படங்களை வெளியிட்ட ஐஐடி சென்னை- என்ன பயன்?
CUET UG PG: அடடே.. க்யூட் இளநிலை, முதுநிலைத் தேர்வில் முக்கிய மாற்றம்: யுஜிசி தலைவர் அறிவிப்பு
CUET UG PG: அடடே.. க்யூட் இளநிலை, முதுநிலைத் தேர்வில் முக்கிய மாற்றம்: யுஜிசி தலைவர் அறிவிப்பு
Embed widget