அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே சலசலப்பு..

அதிமுகவில் 65 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில் இன்று நடக்கவிருக்கும் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர், கொறடா போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது

கட்சிக்கு ஒரே தலைமை வேண்டும் என்னும் கருத்தை முன்வைத்து, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்துமுடிந்த நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். வெளியான தேர்தல் முடிவுகளின் பின் கடந்த 10 ஆண்டுகளாக ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக எதிர்க்கட்சியாக தன்னை நிலைநிறுத்தியது. இந்நிலையில் இன்று மாலை அதிமுக எம்.எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது கூட்டம் தொடங்கியுள்ளது. அதிமுகவில் 65 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில் இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர், கொறடா போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தற்பொழுது தொடங்கிய அதிமுக எம்.எல்.ஏ. கூட்டத்தில் கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

Tags: admk eps OPS MLA Panneerselvam Edapadi palanisami

தொடர்புடைய செய்திகள்

Sivashankar Baba | மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு : சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு ..!

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி - முதல்வர் அறிவிப்பு

முதலமைச்சர் செல்லும் சாலைகளில், பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களை ஈடுபடுத்தவேண்டாம் என உத்தரவு..!

தூத்துக்குடி : இலங்கைக்கு படகில் தப்பமுயன்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் கைது!

”பெண்களும் அர்ச்சகர்கள் ஆகலாம்” என்னும் அறிவிப்பு : விமர்சனங்களும், விளக்கங்களும்!

டாப் நியூஸ்

New Planets: இரண்டு எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு - சிறுவனைக் குறிப்பிட்டு பாராட்டிய நாசா..!

Vishnu Vishal Cupping Therapy | கப்பிங் சிகிச்சை எடுத்துக்கொண்ட விஷ்ணு விஷால் : வைரலாகும் புகைப்படங்கள்..!

ராணிப்பேட்டை : 5  டாஸ்மாக் கடைகளில் தொடர் திருட்டு : ப்ளாக்கில் மது விற்று சொகுசு பைக் வாங்கியவர்கள் கைது..!

வேலூர் : சிலை திருட்டுப்போவதை கேள்விப்பட்டு இருப்பீங்க : இது சிலையை வைத்துவிட்டுப்போன கதை!