மேலும் அறிய

பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறு !! பலத்த சத்தத்துடன் விழுந்த பாட்டில்கள் !! நடந்தது என்ன ?

அத்தோ கடையில் சாப்பிட்டதற்கு பணம் கேட்ட விவகாரத்தில் கடையின் உரிமையாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் நான்கு பேர் கைது

அமமுக நிர்வாகியின் அத்தோ கடை

சென்னை வியாசர்பாடி இந்திரா காந்தி நகர் மெயின் தெரு பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் ( வயது 47 ) இவர் அதே பகுதியில் சொந்தமாக அத்தோ கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் அ.ம.மு.க கட்சியில் பெரம்பூர் துணைப் பகுதி செயலாளராக உள்ளார். இவரது வீட்டில் இவரது அண்ணன் ரவி குடும்பத்தினர் ஒரு மாடியிலும் பாலமுருகன் குடும்பத்தினர் மற்றொரு மாடியிலும் வசித்து வருகின்றனர். 

பாட்டில் உடைவது போல் பலத்த சத்தம் 

இவர்களது வீட்டின் வெளியே பாட்டில் உடைவது போன்று பலத்த சத்தம் கேட்டது உடனே கீழ்த்தரத்தில் வசிக்கும்  ரவி என்பவர் ஓடி வந்து பார்த்த போது அங்கு பீர் பாட்டில் உடைந்து தீப்பற்றி எரிந்து கொண்டிருந்துள்ளது. உடனே ரவி கூச்சலிட்டு தனது தம்பி பாலமுருகனை அழைத்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்துள்ளனர்.

4 இளைஞர்கள் கைது

இது குறித்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். ரோந்து பணியில் இருந்த எம்.கே.பி நகர்  போலீ சார் அப்பகுதியில் உள்ள சி.சி டிவி கட்சிகளை ஆய்வு செய்து , வியாசர்பாடி கருணாநிதி சாலை நான்காவது தெருவை சேர்ந்த தனுஷ் ராஜ் ( வயது 19 ) இவரது அண்ணன் மோனிஷ் ராஜ் ( வயது 20 ) வியாசர்பாடி எஸ்.ஏ காலனி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் ( வயது 19 ) புளியந்தோப்பு ஆடு தொட்டி பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்கின்ற பில் சேட்டு ( வயது 21 ) என நான்கு பேரை கைது செய்தனர் .

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் , முதற்கட்ட விசாரணையில் அண்ணன் தம்பிகளான தனுஷ் ராஜ் மற்றும் மோனிஷ் ராஜ் இருவரும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அத்தோக் கடையில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் தகராறில் ஈடுபட்ட போது கடையின் உரிமையாளரான பாலமுருகன் அவர்களை அழைத்து அடித்துள்ளார்.

மேலும் அக்கம் பக்கத்தினர் அவர்களை மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சகோதரர்கள் இருவரும் தங்களது இரு நண்பர்களை சேர்த்துக் கொண்டு பாலமுருகன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த எம்.கே.பி நகர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai New Commissioner: அருண் மாற்றம்! சென்னைக்கு புது காவல் ஆணையர் - யார் இந்த அபின் தினேஷ் மோடக்?
Chennai New Commissioner: அருண் மாற்றம்! சென்னைக்கு புது காவல் ஆணையர் - யார் இந்த அபின் தினேஷ் மோடக்?
Chennai Candidates: ஸ்டாலின் Vs விஜய் Vs உதயநிதி - சென்னையில் மட்டும் 419 வேட்பாளர்கள்? யாருக்கு எதிராக எத்தனை பேர் போட்டி?
Chennai Candidates: ஸ்டாலின் Vs விஜய் Vs உதயநிதி - சென்னையில் மட்டும் 419 வேட்பாளர்கள்? யாருக்கு எதிராக எத்தனை பேர் போட்டி?
நான் களமிறங்க காரணம் இது தான் !! பொதுமக்களிடம் திலகபாமா தீவிர வாக்கு சேகரிப்பு !!
நான் களமிறங்க காரணம் இது தான் !! பொதுமக்களிடம் திலகபாமா தீவிர வாக்கு சேகரிப்பு !!
காணமால் போகும் மூதாட்டிகள் !! தொடர்ந்து பதிவான புகார்கள் !! காரணம் என்ன ?
காணமால் போகும் மூதாட்டிகள் !! தொடர்ந்து பதிவான புகார்கள் !! காரணம் என்ன ?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay Manifesto: “சட்டமன்ற நிகழ்வுகளில் மாற்றம், ஏஐ பல்கலைக்கழகம், ஏஐ அமைச்சகம்“; விஜய் அள்ளிவிட்ட வாக்குறுதிகள்
“சட்டமன்ற நிகழ்வுகளில் மாற்றம், ஏஐ பல்கலைக்கழகம், ஏஐ அமைச்சகம்“; விஜய் அள்ளிவிட்ட வாக்குறுதிகள்
TVK Vijay: “லஞ்சம் இல்லாமல் நலத்திட்டங்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை“ அதிரடி வாக்குறுதிகளை அளித்த விஜய்
“லஞ்சம் இல்லாமல் நலத்திட்டங்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை“ அதிரடி வாக்குறுதிகளை அளித்த விஜய்
Mojtaba Khamenei: “உயிரோட தான் இருக்கார், ஆனா...“; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி பற்றி வெளியான முக்கிய தகவல்
“உயிரோட தான் இருக்கார், ஆனா...“; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி பற்றி வெளியான முக்கிய தகவல்
Asha Bhosle Death: 12 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய பாடகி ஆஷா போஸ்லே மறைவு.. திரையுலகினர் சோகம்!
Asha Bhosle Death: 12 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய பாடகி ஆஷா போஸ்லே மறைவு.. திரையுலகினர் சோகம்!
TVK Vijay: விஜய்க்கு தகுதியே இல்ல.. இளைஞர்களை ஏமாற்றுகிறார்.. கார்த்தி சிதம்பரம் விமர்சனம்!
TVK Vijay: விஜய்க்கு தகுதியே இல்ல.. இளைஞர்களை ஏமாற்றுகிறார்.. கார்த்தி சிதம்பரம் விமர்சனம்!
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை - எந்த 4 ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டும்? தங்கம் வாங்க சரியான நேரம் என்ன?
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை - எந்த 4 ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டும்? தங்கம் வாங்க சரியான நேரம் என்ன?
USA Iran War: இஷ்டத்துக்கு ரூல்ஸ் போட்ட அமெரிக்கா..! ஈரானுடன் தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை - என்ன கேட்டாங்க?
USA Iran War: இஷ்டத்துக்கு ரூல்ஸ் போட்ட அமெரிக்கா..! ஈரானுடன் தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை - என்ன கேட்டாங்க?
Jana Nayagan: ஜனநாயகன் ரிலீஸ்.. பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Jana Nayagan: ஜனநாயகன் ரிலீஸ்.. பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Embed widget