மேலும் அறிய

RainFall Data: 2024ல் எந்த மாவட்டத்தில் அதிக மழை பெய்தது ? எவ்வளவு பெய்தது?

RainFall Data In 2024: இந்த ஆண்டில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் 589. 9 மி.மீ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

2004 ஆண்டில் , இயல்பைவிட எந்த மாவட்டத்திலும் குறைவாக மழை பெய்யவில்லை என  தென்மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில்,  2024 ஆண்டில், எந்த மாவட்டத்தில் அதிக மழை பெய்தது, வடகிழக்கு பருவ மழையானது எந்த மாவட்டத்தில் அதிகமாக இருந்தது, எவ்வளவு பெய்தது என்ற தகவலை பார்ப்போம். 

வடகிழக்கு பருவமழை 

வடகிழக்கு பருவமழையானது இயல்பாக அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரையிலான கால அளவில் பெய்யும். இந்த ஆண்டில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் 589. 9 மி.மீ மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவ மழையானது இந்த கால அளவில் இயல்பைவிட 33 சதவிகிதம் அதிகமாக பெய்துள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையானது 4 சதவிகிதம் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

மாதங்களாக பார்க்கையில், அக்டோபர் மாதத்தில் இயல்பைவிட 25 சதவிகிதம் அதிகம் எனவும் நவம்பர் மாதத்தில் 23 சதவிகிதம் குறைவு எனவும் மற்றும் டிசம்பர் மாதத்தில் இயல்பைவிட 164 சதவிகிதம் அதிகமாக மழை பெய்து உள்ளதாகவும்  வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

மாவட்டங்களாக பார்க்கையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களான நெல்லை, சேலம், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக மழைபெய்துள்ளதாக தென் மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 


RainFall Data: 2024ல் எந்த மாவட்டத்தில் அதிக மழை பெய்தது ? எவ்வளவு பெய்தது?
 

தென்மேற்கு பருவமழை:

தென்மேற்கு பருவமழையானது இயல்பாக ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான கால அளவில் மழை பெய்யும். தென்மேற்கு பருவமழை காலத்தில் நெல்லை மாவட்டத்தில் இயல்பை விட மிக அதிகமாக மழை இருந்தது. 16 மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும் 17 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும்  6 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும் இருந்தது. 


RainFall Data: 2024ல் எந்த மாவட்டத்தில் அதிக மழை பெய்தது ? எவ்வளவு பெய்தது?

2024 ஆண்டு மழையளவு:
 
2024 ஆண்டில் மழையளவை பார்க்கையில், அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தில், இயல்பைவிட 100 சதவிகிதம் அதிகமாக மழை பெய்துள்ளது. மேலும், 27 மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும், 12  மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும் மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆண்டில் எந்த மாவட்டத்திலும் இயல்பைவிட குறைவாக மழை பெய்யவில்லை எனவும் வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வடகிழக்கு பருவமழையானது இயல்பாக டிசம்பர் மாதத்துடன் முடியும் நிலையில், தற்போது ஜனவரி 15 வரை நீடிக்கும்  என்றும் தென் மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

Also Read: Space News: 2024 ஆண்டில் டாப் 7 விண்வெளி செய்திகள்: சிக்கிக் கொண்ட சுனிதா வில்லியம்ஸ் முதல் விண்வெளி சுற்றுலா வரை

தலைப்பு செய்திகள்

கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
அமைச்சரானது எப்படி? திருமாவளவன் சொன்னது என்ன? அமைச்சர் வன்னியரசு பிரத்யேக பேட்டி
அமைச்சரானது எப்படி? திருமாவளவன் சொன்னது என்ன? அமைச்சர் வன்னியரசு பிரத்யேக பேட்டி
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget